Basic understanding of quantum theory – History, Need and evolution – Kanchilug WD
( Theory based lecture ~ Continuation of last week) Speaker : Kaleeswarar -Physics Student,Writer
( Theory based lecture ~ Continuation of last week) Speaker : Kaleeswarar -Physics Student,Writer
About : Kaleeswarar -Physics Student,Writer
மேசைக்கணினி ,போன்ற அமைவிற்குள் மூளையாக(brains) இருக்கும் ஆண்ட்ராய்டு கைபேசி என்ற கருத்தமைவு கடந்த பத்தாண்டிற்கு முன்பு பிரபலமடையவில்லை, ஆனால் இந்த வழிமுறை இன்னும் நிறைய நம்பிக்கைக்குரியதாகின்றது. உண்மையில், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் கைபேசியில்”மேசைக்கணினியின் பயன்முறை(desktop mode)” திறக்கப்படுவதற்கு காத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்புகூட உள்ளது. அதை எவ்வாறு செயல்படுத்தி பயன்பெறுவது என இப்போது காண்போம். முற்காலத்தில், Motorola Atrix 4G, Asus PadFone போன்ற கைபேசிகளுக்கு அவற்றில் சிறந்தமேசைக்கணினி வசதிவாய்ப்புகளைப் பயன்படுத்த விலையுயர்ந்த பாகங்கள் தேவைப்பட்டன. இப்போதெல்லாம்,… Read More »
About : Kaleeswarar -Physics Student,Writer
அறிமுகம் தற்போது செய்யறிவு(AI) பயன்பாடு மாறிகொண்டே வருகிறது. புதிய வரையறைகளை உடைக்கும் பெரிய மொழி மாதிரிகளில் தலைப்புச் செய்திகள் கவனம் செலுத்தும் அதே வேளையில், சிறிய மாதிரிகள் பெரும்பாலான அன்றாட பணிகளை அதனுடையசெலவின் ஒரு பகுதியிலேயே கையாள முடியும் என்பதை உற்பத்தி குழுக்கள் கண்டுபிடித்துள்ளன. ஒரு அரட்டையறையைப் பயன்படுத்தியிருந்தால், ஒரு குறிமுறைவரிகளின் உதவியாளரை உருவாக்கியிருந்தால் அல்லது தானியங்கி ஆவண செயலாக்கத்தை உருவாக்கியிருந்தால், நூற்றுக்கணக்கான பில்லியன் அளவுருக்கள் கொண்ட மாதிரிகளுக்கான மேககணினியின் APIஇன் அழைப்புகளுக்கு பணம் செலுத்தியிருக்கலாம். ஆனால் 2026 இல் பணிபுரியும்… Read More »
மென்பொருள் உருவாக்கத்தில் செய்யறிவின் பங்கு வேகமெடுத்து வருகிறது, ஆனால் மனிதனின் முடிவெடுக்கும் திறனுடன் இணையும்போதுதான் அதன் உண்மையான வலிமை வெளிப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அது வளர்ந்து வந்த காலகட்டத்தில், மென்பொருள் உருவாக்கத்தில் செய்யறிவின்(AI) பங்கு ஒரு பரிசோதனை முயற்சியாகவே இருந்தது. அது அடிப்படையில் சிறிய பணிகளைத் தானியக்கமாக்குவதற்கான ஒரு துணைவனாகவே இருந்தது. இன்று, மென்பொருளைக் கருத்தாக்கம் செய்யும், உருவாக்கும் , மேம்படுத்தும் விதத்தை அது உண்மையில் மாற்றியமைக்கிறது. Zoho-வின் ZIA , Anthropic-இன் Model Context… Read More »
இயற்கையில் நாம் காணும் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அலைகளால் ஆனவை. கடலில் எழும் அலைகள் முதல், நம் காதுகளில் ஒலிக்கும் இசை, கணினியில் நாம் பார்க்கும் காணொளிகள் வரை அனைத்தும் அலைகளின் விளையாட்டுதான். இந்த அலைகளின் பின்னால் இருக்கும் கணித ரகசியத்தை அவிழ்த்தவர்தான் ஜோசப் ஃபோரியர் (Joseph Fourier). இந்த பெயரைக் கேட்டு பள்ளி அல்லது கல்லூரி கணிதவியல் பாடத்தில் பயந்து போனவர்கள் பலபேர் இருப்பார்கள். உண்மையில் எதற்காக இதை படிக்கிறோம் என்றே தெரியாமல் படித்தவர்களுள்… Read More »
“திறமூலம்(open-source)” என்ற சொல் 1990-களின் பிற்பகுதியில் தான் புழக்கத்திற்கு வந்தது என்றாலும், 1950-கள் , 1960-களில் மென்பொருளின்நிரலாக்கம் பெரும் வளர்ச்சி கண்ட காலத்திலிருந்தே இந்தக் கொள்கை இருந்து வருகிறது. தொடக்ககால உருவாக்குநர்கள் தங்கள் குறிமுறைவரிகளையும் நெறிமுறை வடிவமைப்புகளையும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்; 1969-ல் இணையத்தின் வருகையுடன் இந்த செயல்முறை மேலும் விரிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது திறமூல மென்பொருள் எங்கெங்கும் பரவியுள்ளது; அது வெளிப்படையாகத் தெரிந்தாலும் மறைந்திருக்கிறது, அதே சமயம் திரைக்குப் பின்னால் ஒரு புகழ்பெறாத (பிரபலமாகாத) கதாநாயகனாகவும்… Read More »
லினக்ஸ் செயலிகள் பற்றி நம்முடைய மனதில் இன்னும் சாம்பல் நிற விண்டோக்களும், கட்டளை வரி சார்ந்த சிக்கல்களுமாகவே இருந்தால், இந்த புதிய நவீன செயலிகள் அதை மாற்றக்கூடும். இப்போது அறிமுகப்படுத்தும் இந்த மூன்று செயலிகளும், ஒரு புதிய தலைமுறை லினக்ஸ் மென்பொருள் உண்மையில் எப்படி இருக்கும் என்பதைப் பிரதிபலிக்கின்றன—ஒரு உண்மையான செயலிகளின் அங்காடியைப் போன்று உருவாக்கப்பட்ட Flatpak store,ஆனது உள்ளூர் செய்யறிவால் இயக்கப்படும் இணையஇணைப்பில்லாமலேயே படியெடுப்பதற்கான ஒருகருவியாகும், இது வேகமான, நேர்த்தியான, உண்மையாகவே நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட… Read More »
திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள் நம் அனைவருக்கும் பரிச்சயமான தமிழ் எழுத்தாளர்களுள் முக்கியமானவர். தொடர்ந்து 40 ஆண்டுகள் வரையில் தமிழ் அறிவியலுக்காக இயங்கி வருகிறார். அன்னாரை பற்றி ஏற்கனவே நமது வலைதளத்தில் சிறப்பு நேர்காணல் மற்றும் பங்களிப்புகள் பற்றி தெரிவித்திருந்தோம். கணியத்தின் படைப்பான freetamilebooks தளத்தில் 40 க்கும் மேற்பட்ட புத்தகங்களை,கல்வி நோக்கத்தோடு இலவசமாக வெளியிட்டு இருக்கிறார் திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள். அன்னாரின் சமீபத்திய சாதனை தான். 25,000 புகைப்படங்களை விக்கிமீடியாவில் இணைத்திருப்பது. அது பற்றி… Read More »