பைத்தான் படிக்கலாம் வாங்க – 15 – while 2

முந்தைய பதிவில் வீட்டுப்பாடம் கொடுத்திருந்தோமே! செய்து விட்டீர்களா? முதல் வீட்டுப்பாடம், முந்தைய பதிவில் பார்த்த நிரலுக்குப் பாய்வுப்படம் வரைவது. முதல் நிரல்: This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters. Learn more about bidirectional Unicode characters Show… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 14 – while

இது வரை if elif else பார்த்திருக்கிறோம். இந்தப் பதிவில் while பார்க்கப் போகிறோம். while என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள் என்ன? எப்போது என்பது! இதை எதற்கு நிரல் மொழிகளில் பயன்படுத்துகிறார்கள்? ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறேன் பாருங்களேன். 1 என்று ஐந்து முறை அச்சிட வேண்டும் எப்படி நிரல் எழுதுவது? இந்த நிரல் சரியா என்று கேட்டால் மிகச் சரி என்று சொல்ல வேண்டும். இந்த நிரல் தவறா என்று கேட்டால் அப்போதும் ஆமாம் என்று… Read More »

ஜாவாஸ்கிரிப்ட்டில் முதன்முதலாக குறிமுறைவரிகளை எழுதுதல்

ஜாவாஸ்கிரிப்ட் என்பது இனிமையான பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்த நிரலாக்க மொழியாகும். பொதுவாக பலர் முதலில் இந்த ஜாவாஸ் கிரிப்டை இணையத் திற்கான மொழியாக எதிர்கொள்கின்றனர். ஆயினும் அனைத்து முக்கிய இணைய உலாவிகளிலும் ஜாவாஸ்கிரிப்ட் செயலி உள்ளது, மிகமுக்கியமாக இணைய வடிவமைப்பை எளிதாக்க உதவும் JQuery, Cash, Bootstrap போன்ற பிரபலமான கட்டமைப்புகள் இதில் உள்ளன, மேலும் ஜாவாஸ்கிரிப்டில் எழுதப்பட்ட நிரலாக்க சூழல்களும் உள்ளன. இது இணையத்தில் எல்லா இடங்களிலும் இருப்பதாகத் தெரிகிறது, ஆனாலும் இந்தஜாவாஸ்கிரிப்டுடன் குறுக்கு-தள மேசைக்கணினி… Read More »

மொசில்லா பொதுக்குரல் – அரைமணி நேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: 30.01.2022 ஞாயிறு – காலை 9… Read More »

டூயல்பூட் – பள்ளியில் லினக்ஸ் – அத்தியாயம் 2 – காணொளி

    இக்காணொளியில் யூயிஎப்ஐ பயண்படுத்தும், செக்யூர்பூட் செய்யப்பட்ட, பாஸ்ட்பூட் டிசேபில் செய்யப்பட்ட, விண்டோஸ் இருக்கும் ஒரு கணினியில் எப்படி நாம் முந்தைய காணொளியில் தயாரித்து வைத்துள்ள லினக்ஸ்மிண்ட் லைவ் யூஎஸ்பி பென்டிரைவ் பயண்படுத்தி லினக்ஸ்மிண்டை டூயல்பூட் முறையில் நிருவுவது என்பதை காண்போம். காணொளி வழங்கியவர்: மோகன் ரா, ILUGC முகப்பு சிறுபடம் உருவாக்கியவர்: குரு லெனின், காரைக்குடி லினக்ஸ் பயனர் குழு Tags: #Secureboot #Dualboot #Linuxmint 0:00 Dual Boot 1:44 KVM &… Read More »

அப்பாச்சி வெப்சர்வர் நிறுவுதல் – உபுண்டு 20.04 – காணொளி

  இந்த காணொளியில் Apache Installation in ubuntu 20.04 Create customized index.html Run Apache in customized port பற்றி காண்போம் ஆக்கம்: த.தனசேகர் tkdhanasekar@gmail.com, காஞ்சி லினக்ஸ் பயனர் குழு ஊக்கம்: tamil linux community Links: github.com/tkdhanasekar/Linux_System_Administraton/tree/main/apache_ubuntu

ஆண்ட்ராய்டுக்கான கட்டற்ற மென்பொருள் | F-Droid

  இந்த காணொளியில் F-Droid எவ்வாறு பயன்படுத்துவது? அதன் பயன் என்ன ? – என்பதை காண்போம். காணொளி வழங்கியவர்: மணிமாறன், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் F-Droid: fdroid.org/

மேன் – லினக்ஸ் கமாண்ட் – 0 – காணொளி

    லினக்சு இயங்கு தளத்தில் உள்ள command கள் பற்றிய தொடரில் முதலாவது command ஆக மேன் – லினக்ஸ் கமாண்ட் – பரதன் தியாகலிங்கம், இலங்கை www.kernel.org/doc/man-pages/

ADP எனும்நிரலாக்க மொழி

ADP என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற மற்றொரு தரவுகளின் செயலி(Another Data Processor) ஆனது இணையதளத்தின் தரவுதள நிரலாக்கததிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி மொழியாகும் இது ஒரு உரைநில் மொழியாகும் மேலும் இலகுரக நிரலாக்க கணினிமொழியாக இருப்பதால் இதனை எளிதாக SQL உடன் கலந்து பயன்படுத்த முடியும் .இது Prolog அடிப்படையிலானதாக இருப்பதால் இதனை நிறுவுகை செய்வது எளிது. ஆனால் ADP பின்னடைவு , ஒருங்கிணைப்பை மட்டுமே பயன்படுத்துகிறது. தொடரியலின் உண்மையான மற்றொரு உரைநிரல் மொழியை போன்று, வழிமுறை… Read More »

பள்ளியில் லினக்ஸ் – தொடர் – அத்தியாயம் 1

இந்த காணொளியில் முந்தைய அத்தியாயத்தில் டொரண்ட் வழியாக பதிவிறக்கப்பட்ட லினக்ஸ்மின்ட் ஐஎஸ்ஓ கோப்பை எப்படி ஒரு பென்டிரைவில் ப்ளாஷ் செய்வது என்பதை கற்போம்.     காணொளி வழங்கும் குழுமம்: ILUGC (ilugc.in) காணொளி வழங்கியவர்: மோகன் .ரா   Links: www.balena.io/etcher/