Tag Archives: Cloud Computing

அமேசான் இணையச்சேவைகள் – EC2 – மேகத்திலிருந்து ஒரு வலைத்துளி

சென்ற பதிவில் நாம் உருவாக்கிய புதிய மேகக்கணினியின் நிலையென்ன என்பதை அமேசான் தளத்திற்குள் சென்று, EC2 பிரிவின் முகப்புப்பக்கத்தில் காணலாம். நமது கணினி நல்லநிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது என காண்கிறோம். இப்பதிவில், அக்கணினிக்குள் நுழைந்து, ஒரு சிறிய வலைப்பக்கத்தை இயக்கிப்பார்க்கலாம். மேகக்கணினிக்குள் நுழைதல்: லினக்ஸ், யுனிக்ஸ் குடும்பக்கணினிகளில் பிறகணினிகளுக்குள் பாதுகாப்பான முறையில் நுழைந்து, வேலைசெய்வதற்கு SSH (Secure SHell) என்ற நெறிமுறையைப் பயன்படுத்தலாம். இருகணினிகளுக்கிடையே பாதுகாப்பாக, தரவுகளைப் பரிமாறிக்கொள்வதற்கான வழிகளில் திறப்பிணைகளும் ஒன்று. மேகக்கணினியை உருவாக்கும்போது, கடைசிப்படிநிலையில் ஒரு… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – EC2 – நெகிழக்கூடிய மேகக்கணினி

பெருநிறுவனங்களுக்கான மென்பொருள் தீர்வினைக் கட்டமைக்கும்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்கமுறைமைகளைப் (Operating Systems) பயன்படுத்துவது இயல்பான விசயம். ஒவ்வொரு இயக்கமுறைமையின் அம்சங்களையும் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதன் மூலம், சிறப்பான தீர்வினை வடிவமைக்கமுடியும். இதுபோன்ற சூழலில், அதனை உருவாக்கும் நிரலர்களுக்கு, ஒன்றுக்குமேற்பட்ட இயக்கமுறைமைகளை ஒரே கணினியில் அணுகுவதற்கு, மெய்நிகர் கணிப்பொறிகள் (Virtual machines) பயன்பட்டன. எடுத்துக்காட்டாக, லினக்ஸ் இயக்கமுறைமை நிறுவப்பட்ட கணினியில், ஒரு விண்டோஸ் இயக்கமுறைமையை மெய்நிகர் கணினியில் நிறுவிக்கொள்ளலாம். மேகக்கணினிகளும் இதுபோலவே செயல்படுகின்றன. அமேசானில், நாம் ஒரு மேகக்கணினியைக்… Read More »

மேகக்கணிமை – அறிமுகம்

இன்று, மேகக்கணிமையின் (Cloud Computing) வளர்ச்சியால், இணையசெயலிகள் / சேவைகளை (Web Applications / Services) உருவாக்கும் பலருக்கும் அதை எங்கிருந்து இயக்குவது என்ற அடிப்படைச் சிக்கல் இருப்பதில்லை. தமக்கென சொந்தமாக வன்பொருள்களும் (Hardware), நினைவகங்களும் (Storage), நிரந்தரமான தடையற்ற இணைய இணைப்பும் இல்லாமலேயே, நம்மால் செயலிகளையும், சேவைகளையும் வழங்கமுடிகிறது. அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல முன்னனி நிறுவனங்கள் மேகக்கணிமைக்கான கட்டமைப்பை ஒரு சேவையாக வழங்குகின்றன. இவற்றை சேவை வழங்குநர்கள் (Service Providers) என அழைக்கிறோம்.… Read More »

OSSEC-HIDS – மேகக்கணினி சூழலிற்கான பாதுகாப்பு அரண்

எழுத்து: ச.குப்பன் பல பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தங்களுடைய தரவுகளைத் தேக்கி வைத்துக் கொள்ளவும், பல்வேறு பணிகளைக் கையாளவும், மேகக்கணினி (Cloud Computing) எனும் சேவைக்கு மாறி வருகின்றன. மேகக்கணினி சேவையில் ஏராளமான அபாயங்களும், பாதுகாப்பு குறைபாடுகளும் உள்ளன என்பது கண்கூடாக தெரிந்ததே! இந்த மேகக்கணினியின் சேவையினை கீழ்காணுவது போல மூன்றாகப் பிரித்தரியலாம்: கட்டமைவு சேவை (Infrastructure as a service (IaaS)) தளச்சேவை (Platform as a Service(PaaS)) மென்பொருள் சேவை (Software as… Read More »