Tag Archive: linux

லினக்ஸ் கடலுக்குள் நுழைந்து இருக்கிறேன்

கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக, கணியம் இணையதளத்தில் கட்டற்ற தரவுகள் தொடர்பாக கட்டுரைகள் எழுதி வருகிறேன். லினக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் கணியம் இணையதளத்திற்குள் நுழைந்தவன் தான் நான். கொஞ்சம்,கொஞ்சமாக லினக்ஸ் தொடர்பாக கற்றுக் கொள்ள தொடங்கினேன். இன்றும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், ஆரம்பத்திலேயே மொழிபெயர்ப்பு கட்டுரைகளை கணியத்தில் வெளியிட தொடங்கி விட்டேன்….
Read more

உங்கள் லினக்ஸ் கணினியில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க 3 வழிகள்

உங்கள் லினக்ஸ் கணினியில் உள்ள தகவல்களை, கசியாமல் பார்த்துக் கொள்வதற்கு பல வழிமுறைகளை பின்பற்ற முடியும். பொதுவாகவே, பிற இயங்குதளங்களை காட்டிலும்! லினக்ஸ் ஆனது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இருந்த போதிலும், நம்முடைய தரவுகள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தக் கட்டுரையில், உங்கள் தகவல்களை பாதுகாக்க,நம் அனைவருக்கும் பரிச்சயமான மற்றும் பயன்படக்கூடிய மூன்று வழிகளை…
Read more

ஏன், நீங்கள் லினக்ஸ் கற்றுக் கொள்ள வேண்டும்?

கட்டற்ற பயனர்களின் ஆகச்சிறந்த இயங்குதளமாக, லினக்ஸ் விளங்குகிறது. தன்னுடைய 30 ஆண்டுகளுக்கு மேலான பயணத்தில், கிட்டத்தட்ட லினக்ஸ் கால் பதிக்காத துறையே இல்லை என்று குறிப்பிடலாம் அப்படிப்பட்ட சிறப்புகள் மிக்க லினக்ஸ் ஐ, ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்? என்பதற்கான சில தகவல்களை மட்டும் இந்த கட்டுரையில் காணலாம். மேற்படி இந்த கட்டுரையானது, itsfoss தளத்தில்…
Read more

பலருக்கும் தெரியாத only office suite!

நம்மில் பலரும் அலுவலகப் பணிகளுக்கு, மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறோம் உங்களுடைய அலுவலகப் பணிகளை செய்வதற்கு, மிகவும் சிறப்பான தேர்வாக பலரும் குறிப்பிடுவது மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் செயலியை தான். ஆனால், மேற்படி மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலியானது திறந்த நிலை பயன்பாடு கிடையாது. மேலும், சில சிறப்பம்சங்களை நீங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டிய…
Read more

உங்கள் லினக்ஸ் அறிவை மேம்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு

லினக்ஸ் மீது ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அது தொடர்பாக உங்களது அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகிறீர்களா? அதற்கான சிறந்த வாய்ப்பை humble bundle ஏற்படுத்தியிருக்கிறது. லினக்ஸ் தொடர்பான, ஐந்து இணைய புத்தகங்களை(e-books) வெறும் ஒரு அமெரிக்க டாலர் (1$) விலையில் உங்களால் வாங்க முடியும். டிஜிட்டல் காப்புரிமையற்ற, லினக்ஸ் மற்றும் devops குறித்து விரிவாக விளக்கும்…
Read more

உங்களுக்கு மாற்ற முடியாத லினக்ஸ் (Immutable distro) விநியோகங்கள் குறித்து தெரியுமா?

ஆங்கிலத்தில் IMMUTABLE எனும் வார்த்தைக்கு மாற்ற முடியாதது என்று பொருளாகும். எந்த ஒரு பொருள் மாற்றம் இன்றி இருக்கிறதோ அதுவே IMMUTABLE என்று பொதுவாக அறியப்படுகிறது. இதே அர்த்தத்தை தாங்கி வரக்கூடியது தான்! மாற்ற முடியாத லினெக்ஸ்( immutable distros) விநியோகங்கள். லினக்ஸ் இயங்குதளத்தின் பொதுவான விநியோகங்களை(Standard release) நம்மால் மாற்றி அமைக்க(Modification) முடியும். ஆனால்…
Read more

ஒரு எளிமையான லினக்ஸ் கட்டளையின் மூலம், உங்கள் புகைப்படத்தின் பின்னணியை நீக்கலாம் !

சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக, நாம் எடுக்கும் புகைப்படங்களில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை! அதன் பின்னணியாக(background) தான் இருக்கும். புகைப்படங்களின் நேர்த்தியை, மோசமான பின்னணிகள் குறைத்து விடும். புகைப்படங்களின் பின்னணியை நீக்க, ஆண்ட்ராய்டு செயலிகள் குப்பை போல கொட்டி கிடக்கின்றன. ஆனால், அவற்றின் பெரும்பாலானவை விளம்பரங்களாய் நிரம்பி வழிகின்றன. சிலவற்றிற்கு, அதிகப்படியான தொகையை செலவிட வேண்டி உள்ளது….
Read more

மேன் – லினக்ஸ் கமாண்ட் – 0 – காணொளி

    லினக்சு இயங்கு தளத்தில் உள்ள command கள் பற்றிய தொடரில் முதலாவது command ஆக மேன் – லினக்ஸ் கமாண்ட் – பரதன் தியாகலிங்கம், இலங்கை www.kernel.org/doc/man-pages/

பல நல்லுள்ளங்களின் உதவியால் VGLUG அலுவலகத்திற்கு பாரி, கபிலன், ஆதினி வந்து சேர்ந்தனர்

எழுதியவர் மணிமாறான்.   அனைவருக்கும் வணக்கம், வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியில் நமது விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர்களும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கணினிகள் வாங்க நண்பர்களிடம் நன்கொடை கேட்டோம். பல்வேறு நண்பர்களிடமிருந்து ரூபாய் 50, ரூபாய் 100 முதல் அவர்களால்…
Read more