எளிய தமிழில் Computer Vision 13. பொருட்களைக் கண்டுபிடித்துக் (Object detection) குறித்தல்
பொருளைக் கண்டறிதல் (Object detection) நம்முடைய படத்தில் உள்ள பொருட்கள் யாவை, அவை என்ன வகை மற்றும் ஒவ்வொரு வகையிலும் எத்தனை இருக்கின்றன என்று நமக்குத் தெரியாது. முதல் வேலையாக அவை அனைத்தையும் வகைப்படுத்தி அவை ஒவ்வொன்றையும் சுற்றி ஒரு எல்லைப் பெட்டியை வரைய விரும்புகிறோம். இதைப் பொருளைக் கண்டறிதல் என்று பொதுவாகச் சொல்கிறோம். இந்த வேலையைக் கீழ்க்கண்ட படி நிலைகளாகப் பிரிக்கலாம். பொருட்களின் இடம் குறித்தல் (localization) ஒரு படத்தில் முக்கியமான அல்லது மிகவும் புலப்படக்கூடிய… Read More »