எளிய தமிழில் VR/AR/MR 8. VR தலையணி (headset) வகைகள்
கணினி அல்லது விளையாட்டு முனையம் (gaming console) VR தலையணி கணினி அல்லது விளையாட்டு முனையத்தில் (game console) ஓடும் விளையாட்டு அல்லது செயலிக்கு காட்சி சாதனமாக செயல்படும் கம்பியால் இணைக்கப்பட்ட தோற்ற மெய்ம்மை (VR) தலையணிகள். எல்லா வேலைகளையும் கணினி அல்லது விளையாட்டு முனையம் செய்து விடும். ஆகையால் தலையணி எடை குறைவாக இருக்கும். ஆனால் கம்பியால் இணைத்திருப்பது தொந்தரவாக இருக்கலாம். திறன்பேசி (smartphone) VR தலையணி திறன்பேசியைப் பொருத்தக்கூடிய வில்லை (lens) வைத்த அட்டைப்பெட்டி… Read More »