ERPNext நிறுவுதல் – இணைய உரை – டிசம்பர் 15, மதியம் 3-4
ERPNext / Frappe தமிழ்நாடு கிளை வழங்கும் இணைய உரை ERPNext என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த Enterprice Resource Planning மென்பொருள் ஆகும். இது கட்டற்ற உரிமையில் கிடைக்கிறது. இதன் மூலம் பெரு, சிறு நிறுவனங்கள், வணிக கடைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கலாம். இந்த நிகழ்வில் ERPNext பற்றி அறியலாம். நாள் 15 டிசம்பர் 2022நேரம் : 03.00 PM to 04.00 PM IST இணைப்பு : meet.google.com/ign-izmc-rxp உரை: ERPNext… Read More »