எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கம் ஜனவரி 21, 2023
எண்ணிமத் தமிழியல் என்பது புலம்பெயர் தமிழ் சமூகத்திற்காகப் பல்துறை சார்ந்த ஆய்வாளர்கள், கணினி வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய பரந்துபட்ட திறந்தவெளி எண்ணிம அறிவுசார் துறையாகும். ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் உள்ள எண்ணிம தமிழியல் சமூகம் ஜனவரி 21ஆம் தேதி முற்பகல் 8 முதல் நண்பகல் 12 வரை (கிழக்கு நேர வலயம்) எண்ணிமத் தமிழியல் கருத்தரங்கை நடத்துகிறது. இந்த இணையவழிக் கருத்தரங்கம் எங்கள் ஆய்வுகள் மற்றும் சேகரிப்புச் சமூகங்களை ஒன்றிணைத்து, ஆய்வுத் திட்டங்களை ஊக்குவிக்கும்… Read More »