Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

OpenShot Video Editing software அறிமுகம்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)இணையவழி உரையாடல் எண்:112 கட்டற்ற மென்பொருள் தினம் – 2022 கட்டற்ற மென்பொருள் தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வு காலம்: 19.11.2022 சனிக்கிழமைபி ப 7.30-8.30 தலைப்பு: ஓபன் ஷாட் காணொளி தொகுப்பு மென்பொருள் (openshot video editing software)உரை : த . தனசேகர்  Linux DevOps Admin , ழ மென்னகம் , சென்னை , தமிழ்நாடு  jitsi இணைய வழி நிகழ்வில் பங்கேற்க இணைப்பு meet.jit.si/OpenShotVideoEditorSoftware ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன், செயலாளர்,தமிழறிதம்வட்ஸ்அப் எண்:… Read More »

பைத்தான் அறிமுகம் – இணைய உரை – நவம்பர் 12 – 2022 மாலை 7.30

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)இணையவழி உரையாடல் எண்:111 கட்டற்ற மென்பொருள் தினம் – 2022 தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வு காலம்: 12.11.2022 சனிக்கிழமைபி ப 7.30-8.30தலைப்பு:பைத்தான் அறிமுகம் உரையாளர்: நா.அம்பிகைபாகன்விரிவுரையாளர்யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,செயலாளர்,தமிழறிதம் சூம் இணைப்பு:us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020வட்ஸ்அப் எண்: +94766427729மின்னஞ்சல் : thamizharitham@gmail.com

லினக்சும் தமிழும் – மயூரன் – இணைய உரை – இன்று இரவு 7.30

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)இணையவழி உரையாடல் எண்:110கட்டற்ற மென்பொருள் தினம் – 2022கட்டற்ற மென்பொருள் தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வுகாலம்: 05.11.2022 சனிக்கிழமைபி ப 7.30-8.30தலைப்பு:லினக்சும் தமிழும் உரையாளர்: மு. மயூரன்தமிழ்க் கணிமை ஆர்வலர் ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,செயலாளர்,தமிழறிதம் லினக்சும் தமிழும் பற்றி …கட்டற்ற இயங்குதளமான (OS) GNU/Linux இற்கும் தமிழுக்குமான தொடர்பு நெடியது. முதன் முதலில் தமிழ் இடைமுகப்போடு வெளிவந்த இயங்குதளமே லினக்ஸ் இயங்குதளம் தான். இன்றும் லினக்சில் தமிழ் பயன்பாடு சீர்பெற்றும் வளர்ச்சிபெற்றும் வருகிறது. சாதனைகள்… Read More »

கணியம் அறக்கட்டளை ஜூலை 2020 – அக்டோபர் 2022 அறிக்கை

Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை ஜூலை 2020 – அக்டோபர் 2022 அறிக்கை தொலை நோக்கு தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள் கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப… Read More »

இன்று உபுண்டு லினக்சு 22.10 kinetic kudu வெளியானது

இன்று உபுண்டு 22.10 kinetic kudu வெளியானது. மேலும் அறிய. Ubuntu Canonical releases Ubuntu 22.10 Kinetic Kudu | Ubuntu   குறிப்பு – 6 மாதங்களுக்கு ஒரு முறை உபுண்டு லினக்சின் புதிய பதிப்பு வெளியிடப்படுகிறது. ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் வெளியாகிறது. ஆண்டு.மாதம் என பதிப்பு எண்ணும் ஒரு செல்லப் பெயரும் வழங்கப்படுகிறது. புதிதாக லினக்சு நிறுவுவோர் புதிய பதிப்பையே பதிவிறக்கம் செய்து நிறுவுக. பழைய பதிப்பு ஏற்கெனவே நிறுவியோரும், இணைய வழியில்… Read More »

Viluppuram-GLUG – Free Code Camp For Kids

வணக்கம், கணினி, தொழில்நுட்பம் போன்றவை கிராமப்புற மாணவர்களுக்கு இன்று வரையிலும் எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு தொழில்நுட்பத்தை பாதுகாப்பான முறையில் கொண்டு சேர்க்கும் பணியை VGLUG அமைப்பு 100 கிராமங்களில் 100 GLUGs என்கிற முன்னெடுப்பின் மூலம் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதன் அடுத்த மைல்கல்லாக VGLUG அமைப்பு ‘Free Code Camp For Kids’ என்கிற முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பானாம்பட்டு GLUG-ல் அடுத்த இரண்டு (அக்டோபர் 8 மற்றும் 9) நாட்களுக்கு கணினி பற்றிய… Read More »

இரண்டாவது தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு – செப் 24,25 – இலயோலா கல்லூரி

விடுதலை – இதை விரும்பாதோர் யார்? விடுதலை விதையைக் கணினிக்குள் விதைக்கும் ஓர் ஒப்பற்ற திருவிழாவே இம்மாநாடு! கட்டற்ற மென்பொருளை மகளிர் முன்னணியிலும் ஆடவர் பின்னணியிலும் நின்று களம் காணும் கணித்தமிழ் மாநாடு! “எது செய்க நாட்டுக்கே எனத் துடித்த சிங்கமே! இன்றே, இன்னே புது நாளை உண்டாக்கித் தமிழ் காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே!” என்னும் பாவேந்தரின் வைர வரிகளை வாழ்வாக்கும் ஒரு நல் தொடக்கம்! கட்டற்ற கணித்தமிழை விரும்பும் அத்துணை நல்லுள்ளங்களும் இதில் அடக்கம்!… Read More »

சென்னையில் விக்கி மாரத்தான் பயிலரங்கு

வணக்கம், தமிழின் முக்கிய இணையக் களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவின் விக்கி மாரத்தான் நிகழ்வு செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறுகிறது. விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாளில், பல்வேறு நாடுகளில் வாழும் அனைத்து விக்கிப் பயனர்களும் பங்களித்து விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வாகும். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். மேம்படுத்த வேண்டிய பணிகளின் பட்டியலும் திட்டப்பக்கத்தில் உள்ளன. அதன் பொருட்டும், பெருந்தொற்றுக்குப் பிறகான நேரடிச் சந்திப்பாகவும் செப்டம்பர் 17 ஆம் நாள் சென்னையில் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த… Read More »

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு – திட்டமிடல் நான்காம் சந்திப்பு – குறிப்புகள்

  கலந்து கொண்டோர் தனசேகர் பரமேஸ்வர் முத்து மோகன் சீனிவாசன் விக்னேஷ் கார்த்திக் இடம் இலயோலா உறுதியானது. நாளை மதியம் 2 மணிக்கு கல்லூரி சென்று, இடம், அரங்கு, உணவு வசதிகளை பார்க்கப் போகிறோம். நாள் 24,25 உறுதியானது பயிற்சிப் பட்டறைகள் தனசேகர் – devops – அக்டோபர் 1 – இடம் பயிலகம் தமிழரசன், நித்யா – Machine Learning – செப்டம்பர் 25 – இடம் – இலயோலா லினக்ஸ் அறிமுகம் – மோகன்… Read More »