இணைய பயன்பாடுகள் தரமாக செயல்படுகின்றதாவென பரிசோதிக்க பயன்படும் கருவிகள்
இன்றைய போட்டிமிகுந்த சூழலில் இணையம் நம்முடைய வாழ்வின் ஒருங்கிணைந்த ஒரு உறுப்பாக மாறிவிட்டது அதாவது நம்மில் பெரும்பாலானோர் எந்தவொருமுடிவையும் தெரிவுசெய்வதற்குமுன் அதற்கு தேவையான தகவல்களையும் விவரங்களையும் இணையத்தின் உலா வி அதன்வாயிலாக தேவையான தகவல்களை தேடிபிடித்து படித்தறிந்து தெளிவடைந்தபின்னரே முடிவு எடுத்திடுகின்றனர் என்பதே எதார்த்தமான உண்மை நிலவரமாகும் அதனால் அனைத்து வியாபார நிறுவனங்களும் தமக்கென தனியானதொரு இணையபயன்பாட்டினை கண்டிப்பாக வைத்து பராமரிக்க வேண்டிய நிலைஏற்படுகின்றது . அதனோடுகூடவே தற்போதைய நவீணகாலதேவையானது ஒவ்வொரு வியாபார நிறுவனமும் தனக்கென தனியானதொரு… Read More »