Raspberry Pi எனும் ஒரு அட்டைவடிவ கணினி அறிமுகம்
Raspberry Pi என்பது மின்னனுசுற்றுகள் கொண்ட ஒரு சிறிய அட்டை அளவேயுடைய கணினியாகும்(படம்-1) இதனோடு விசைப்பலகையும் கணினித்திரையும் இணைத்தால் போதும் வழக்கமான கணினியின் அனைத்து பணிகளையும் செய்துமுடித்திடமுடியும் படம்-1 இதனை செயல்படுத்திடுவதற்காக நமக்கு தேவையான வன்பொருட்கள் 1 SD அட்டையுடன் கூடிய Raspberry Pi கணினி ஒன்று 2.இணைப்பு கம்பியுடன்கூடிய கணினிதிரை தேவையெனில் HDMI ஏற்பான் 3. யூஎஸ்பி விசைப்பலகையும் சுட்டியும் 4. போதுமான மின்விநியோக இணைப்பு 5. NOOBSவாயிலாக நிறுவுகை செய்யப்படும் Raspbian மென்பொருள் தேவையாகும்… Read More »