மார்க் ஷட்டில்வொர்த்துடன்(Mark Shuttleworth) ஒரு நேர்காணல்
மார்க் ஷட்டில்வொர்த், தாவ்ட்(Thawte), என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஆவார். இந்த நிறுவனம் தான் முதன் முதலாக பொது SSL சான்றிதழ் விற்பனை செய்த Certificate Authority ஆகும். தாவ்டை வெரிசைனிற்கு (Verisign) விற்ற பிறகு, மார்க் விண்வெளியில் பறக்க, விண்வெளி வீரராக ரஷ்யாவில் பயிற்சி எடுத்துக்கொண்டார். அவர் திரும்பி வந்த பிறகு, உபுண்டுவை ஏற்படுத்தினார். அதன் விளைவாக ஜி.என்.யு/லினக்ஸ் (GNU/Linux) பகிர்வு உண்டானது. பின்பு ஃபிரீ சாப்ட்வேர் இதழுடன் (FREE SOFTWARE MAGAZINE) ஒரு நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டார்.… Read More »