Category Archives: கணியம்

மாணவர் இணைவை இந்திய கல்வி முறை கற்பிக்கிறதா?

    கல்வி, உள்கட்டுமானம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகிய மூன்று பிரிவுகளை தான் சமுதாய முன்னேற்றம் சார்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில், சமூக வளர்ச்சி என்பது கல்வித்துறையில் அதிகப்படியான முதலீடுகள் செய்த பிறகே தோன்றியது. அதன் விளைவாக புதுமையான கல்வி முறை தோன்றி சமூகம் சார்ந்த ஆய்வுகள் மற்றும் மேம்பாடுகள் உருவாயின. அந்த புது கல்வி முறையில், ஹாவேர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) மற்றும் எம்.ஐ.டி.(MIT) போன்ற பல்கலைக்கழகங்கள், தேசிய அளவிலான் கட்டமைப்பை… Read More »

Open Source – அப்டினா என்ன?

Open Source-னு கேள்விபட்டிருக்கேன், நிறைய பேரு இத பத்தி சொல்றாங்க, ஆனா அப்டினா என்ன? அத நான் ஏன் தெரிஞ்சுக்கணும்? 1. இப்போ நாம ஒரு Software-ஐ internet-லேந்து Download செய்து use பண்றோம். நாம Download செய்யுறது ஒரு Binary file அதாவது அந்த Software பயன்பாட்டுக்கு ரெடியான ஒரு format-னு சொல்லுவாங்க (உதாரணத்துக்கு வின்டோஸ் operating System-ல் இயங்கக் கூடிய exe files, Debian / Mint /Ubuntu Operating System-ல் இயங்கக் கூடிய… Read More »

getting-started-with-ubuntu12.04 – கையேடு

Getting Started with Ubuntu 12.04 Getting Started with Ubuntu 12.04 புதிய பயனர்களுக்கான, விரிவான, உபுண்டு இயக்குதளத்தைப் பற்றிய கையேடாகும். திறவூற்று உரிமத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இதை, நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய, வாசிக்க, மாற்றங்கள் செய்ய மற்றும் பகிர்ந்து கொள்ள உரிமை உண்டு. இந்தக் கையேடு இணையத்தில் உலாவுவது, பாடல்கள் கேட்பது மற்றும் ஆவணங்களை வருடுவது போன்ற அன்றாட பணிகளை நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள உதவும். எளிதில் பின்பற்றக் கூடிய அறிவுரைகளைக் கொண்டிருப்பதால்,… Read More »

Youtube/ Vimeo காணொளிகளைப் பதிவிறக்கம் செய்ய, கோப்பு வடிவம் மாற்ற – Clipgrab

Youtube அல்லது Vimeo காணொளிகளைப் பல வழிகளில் பதிவிறக்கம் செய்யலாம். Clipgrab என்னும் இலவசக் கருவி Youtube, Vimeo போன்ற இணையதளங்களிலிருந்து காணொளிகளைப் பதிவிறக்கம் செய்யவும், அவற்றின் கோப்பு வடிவத்தை மாற்றவும் உதவுகிறது. இக்கருவியைக் கொண்டு கீழ்காணும் இணையதளங்களிலிருந்து காணொளிகளைப் பதிவிறக்கம் செய்யலாம்: Youtube Vimeo Clipfish Collegehumor DailyMotion MyVideo MySpass SevenLoad Tudou     பதிவிறக்கம் செய்த காணொளிகளைக் கீழ்காணும் கோப்பு வடிவங்களாக மாற்றலாம் WMV MPEG4 OGG Theora MP3(ஒலித்தோற்றம் மட்டும்)… Read More »

உபுண்டு 12.04-ல் apt-fast மென்பொருள் தரவிறக்கியினை நிறுவுதல்

apt-get என்பது உபுண்டுவில் மென்பொருள் பொதிகளை(packages) தரவிறக்கி நமது கணினியில் நிறுவுவதற்கும், உபுண்டுவை இற்றைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் கட்டளையாகும். apt-fast என்பது apt-get-ஐப் போலவே செயல்படும் ஒரு shell script. இணையாகவும்(parallel), ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளைப் பயன்படுத்தி தரவிறக்குவதாலும் தரவிறக்கும் வேகத்தை அதிகரிக்கலாம். இந்த முறையினை axel போன்ற தரவிறக்கிகள் உபயோகப்படுத்துகின்றன. இந்த நிரல் axel அல்லது aria2c போன்ற தரவிறக்கிகளை பயன்படுத்தி அதிகப்படியான வேகத்தை சாதகமாக்குகிறது.   இதனை ஒருமுறை நமது கணினியில் நிறுவி… Read More »

awk-ஐ பயன்படுத்த ஆரம்பிப்பது எப்படி?

awk-ஐ பயன்படுத்த ஆரம்பிப்பது எப்படி? awk, sed மற்றும் grep ஆகிய மூன்றும் லினக்ஸ் அல்லது யுனிக்ஸ் கட்டளை–வரியில்(command-line) எனக்கு விருப்பமான கருவிகளாகும். இவை மூன்றும் திறன்மிகு கருவிகளாகும். எப்படி awk-ஐ உபயோகிப்பது என்று இப்போது பார்ப்போம். அதன் பிறகு சில உபயோகமான awk ஒற்றை வரி கட்டளைக் காணலாம். AWK உரை நடையில் உள்ள தரவுகள் அல்லது தரவுத் தொடர் பரப்புகைகளை(data streams) நிரற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட நிரலாக்க மொழியாகும். இது 1970-களில் பெல் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது.… Read More »

வர்த்தக உலகில் இலவச மென்பொருட்கள்

  “கங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்” ~ பாரதியின் பாடல் வரிகள் “விற்கத் தெரியாதவன், வாழத் தெரியாதவன்” ~ “அங்காடி தெரு” படத்தில் வரும் வசனம் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வரிகள் இவை. இந்த வர்த்தகத்தில் நடைபெறும் பரிமாற்று / பணமாற்று / பண்டமாற்று முறைகளின் தற்போதைய தேவை , வேகம். நல்ல தரம், விரைந்த சேவை இவை இரண்டுமே, இன்றைய தொழில் வளர்ச்சிக்குத் தாரக மந்திரங்கள். பொருளின் தரம் அது… Read More »

உபுண்டுவை மாக்(Mac ) OS X Lion போன்று மாற்றுவது எப்படி?

அட என்ன சார், எவன கேட்டாலும் “ஆப்பிள் ஆப்பிள்” ன்னு பீத்துறாங்களே, “அதுல அப்படி என்ன தான் இருக்கு?” என்று கேக்குற பல பேருல நீங்களும் ஒருத்தவருன்னாமேல படிங்க.     ஆப்பிள் (Apple ) நிறுவனம், தான் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் கலை உணர்வு அதிகம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து செய்யும் நிறுவனம். இதனால் தான் அதன் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. ஆப்பிளின் இயக்குதளம் தான், இந்த OS X… Read More »

உபுண்டுவில் வலையமைப்பின் அலைத்தொகுப்பை செயல் வாரியாகக் கண்காணிக்க ‘NetHogs’

NetHogs ஒரு சிறிய ‘net top’ கருவியாகும். பொதுவாக போக்குவரத்தை நெறிமுறை(protocol) அல்லது உள்பிணையத்தின்(subnet) படி பிரிக்கும் மற்ற கருவிகளைப் போல் அல்லாமல், இது அலைத்தொகுப்பை(bandwidth) செயல் வாரியாகத் தொகுக்கின்றது; இதற்காக எந்தவொரு சிறப்பு கருனிக் கூறும் ஏற்றப்பட வேண்டிய அவசியமில்லை. திடீரென்று வலையமைப்புப் போக்குவரத்து அதிகமானால், NetHogs மூலம் எந்த PID அதற்கு காரணம் என்று கண்டுபிடித்து, அது தேவையில்லாத்தாக இருப்பின் அந்த செயலை நிறுத்தி விடலாம்.   உபுண்டு repository-ல் வழக்கமாக இருக்கும் NetHogs-ஐ… Read More »

pySioGame-உடன் சிறுவர்களுக்கான கல்வி சார்ந்த செயலிகளும் விளையாட்டுகளும் – உபுண்டு 11.10/12.04

pySioGame என்பது சிறுவர்களுக்கான கல்வி சார்ந்த செயலிகள் மற்றும் விளையாட்டுகளை உள்ளடக்கிய சேர்க்கை ஆகும். இவை அனைத்தையும் ஒரே சாளரத்திலேயே பயன்படுத்தலாம். pySioGame கணிதம், வாசிப்பு, எழுத்து, ஓவியம் வரைதல் மற்றும் ஞாபகத்திறன் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிப்பதாகும். இதன் உருவாக்குநர்(developer) இந்த செயல்திட்டத்தை(project) முற்றிலுமாக நிறைவு செய்துவிடவில்லை. எனினும், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு இது நன்றாக இயங்குவது புலப்பட்டது. மேலும் மூன்றிலிருந்து பத்து வயது வரை உள்ள சிறுவர்களுக்கு இது மிகவும் பயனளிப்பதாய் இருக்கும்.இக்கட்டுரையில், pySioGame-ஐ உபுண்டு… Read More »