Scribus – ஒரு DTP மென்பொருள் – பாகம் – 2
சென்ற மாதம், நாம் ஒரு புதிய ஆவணத்தை உருவாக்குவது, உரை நிரப்பி சேர்ப்பது, பிறகு நெடுவரிசைகளை சேர்த்து, நம்முடைய உரையை ஒரு நெடுவரிசையிலிருந்து அடுத்ததற்கு தானாக ஓடச்செய்ய, எல்லா நெடுவரிசைகளையும் ஒன்றிணைத்து தொடர்புபடுத்தினோம். இந்த மாதம், நம்முடைய ஆவணத்திற்கு உருவப்படத்தை சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம். முதலில் ஒரு technical துணுக்கு : JPG உருவங்கள் கோப்பின் அளவை சிறியதாக வைப்பதற்கு compression-ஐ பயன்படுத்துகிறது. முதலில் இது ஒரு நல்ல கருத்தாக தோன்றினாலும், இது வேலையின்… Read More »