Scribus – ஒரு DTP மென்பொருள்
Scribus கற்றலின் இந்த தொடரின் இறுதியில், ஒரு முழு அலங்கரிக்கப்பட்ட பதிப்பினை உங்களால் உருவாக்க முடியும். நிறங்களுடன் கூடிய புத்தகமோ (அ) கருப்பு வெள்ளை நிற செய்திக்கடிதமோ, இதில் உள்ள அடிப்படைகள் அனைத்தும் ஒன்றே. ஆதலால் நாம் முதலில் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வோம். இதற்காக நாம் scribus-ng என்ற மென்பொருளை இங்கே பயன்படுத்தியுள்ளோம். …
Read more