Category Archives: பங்களிப்பாளர்கள்

பேராலயமும் சந்தையும் 14. முடிவுரை: சந்தை பாணியை நெட்ஸ்கேப் தழுவுகிறது

நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனம் அதன் கம்யூனிகேட்டர் (Communicator) உலாவியைத் திறந்த மூலமாக வெளியிடும் திட்டத்தை அறிவித்தது நீங்கள் வரலாறு படைக்க உதவுகிறீர்கள் என்பது ஒரு விசித்திரமான உணர்வு…. ஜனவரி 22, 1998 இல், நான் முதன்முதலில் பேராலயமும் சந்தையும் வெளியிட்ட சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு, நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனம் அதன் கம்யூனிகேட்டர் (Communicator) உலாவியின் மூடிய மூலமாக இருந்த நிரலைத் திறந்த மூலமாக வெளியிடும் திட்டத்தை அறிவித்தது. அறிவிப்பு வரும் நாளுக்கு முன்பு இது நடக்கப்… Read More »

வணிகநிறுவன கைபேசி பயன்பாட்டின் மேம்பாட்டிற்கான மேம்படுத்துநர்களின் வழிகாட்டி

இந்த வழிகாட்டியானது, சிறந்த திற மூலக் கருவிகளைப் பயன்படுத்தி, வணிகநிறுவன கைபேசி பயன்பாட்டு மேம்பாட்டிற்கு, கருத்தாக்கத்திலிருந்து வரிசைப்படுத்தல் வரை செல்ல அனுமதி அளிக்கிறது. தற்போதைய போட்டிமிகுந்த பயன்பாட்டு சந்தையில் வெற்றியை உறுதி செய்வதற்கான பாதையின் வரைபடத்தை இது வழங்குகிறது! வணிகநிறுவனங்களுக்கான கைபேசி பயன்பாடுகளை உருவாக்குவதற்கு தயாரா? ஆம் எனில் இந்த வழிகாட்டி அதற்காகவே வெளியிடப்பெற்றுள்ளது. அவ்வாறான பணியை துவங்குவதற்கு முன்அந்த பணிக்கான தயார்நிலையை மதிப்பிடுவது, முக்கியமான காரணிகளைக் கருத்தில் கொள்வது, பயன்பாட்டின் வளர்ச்சியின் வாழ்க்கைச் சுழற்சி, பரிசோதனை… Read More »

பேராலயமும் சந்தையும் 13. மேலாண்மையும் மேகினாட் கோடும்

1997 ஆம் ஆண்டின் முதலாவதான பேராலயமும் சந்தையும் ஆய்வுக்கட்டுரை முன்னர் உள்ள பார்வையுடன் முடிவடைந்தது. அதாவது இணையம் மூலம் தொடர்புகொள்ளும் நிரலாளர்/புரட்சியாளர்களின் மகிழ்ச்சியான குழுக்கள் வழக்கமான மூடிய மென்பொருளின் கட்டளைமுறை உலகத்தைப் போட்டியில் வெல்லும் மற்றும் மூழ்கடிக்கும். பல அவநம்பிக்கை இயல்பு உள்ளவர்கள் இதை ஏற்கவில்லை. மேலும் அவர்கள் எழுப்பும் கேள்விகள் நியாயமான முறையில் ஈடுபடத் தகுதியானவை. சந்தை வாதத்திற்கான பெரும்பாலான ஆட்சேபனைகள், அதன் ஆதரவாளர்கள் வழக்கமான நிர்வாகத்தின் உற்பத்தித்திறன்-பெருக்க விளைவைக் (productivity-multiplying effect) குறைத்து மதிப்பிட்டுள்ளனர்… Read More »

பேராலயமும் சந்தையும் 12. திறந்த மூல மென்பொருளின் சமூக சூழல்

ஒரு முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் உங்களுக்கு சுவாரசியமான ஒரு பிரச்சினையில் தொடங்கவும் இது என்றுமே பொய்யாகாது: சிறந்த நிரல்கள் படைப்பாளரின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தனிப்பட்ட தீர்வுகளாகத் தொடங்குகின்றன. பின்னர் இந்தப் பிரச்சினை ஒரு பெரிய வகுப்பினருக்குப் பொதுவானதாக இருப்பதால் பரவுகிறது. இது விதி 1 இன் கருத்துக்கு நம்மை மீண்டும் அழைத்துச் செல்கிறது, மிகவும் பயனுள்ள வகையில் இவ்வாறு மாற்றியும் கூறலாம்: மணிமொழி 18. ஒரு முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமானால், உங்களுக்கு… Read More »

உருவாக்க செயற்கை நுண்ணறிவின் (Generated AI)முன்னேற்றமும் எதிர்காலமும்

கடந்த பத்தாண்டுகளில், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மேலும் AIஆனது நமது அன்றாட வாழ்வில் மிகவும் பரவலாகஅத்தியாவசியமாகிவிட்டது. ஆழ்கற்றல் (DL) அல்லது நவீன செயற்கை நரம்பியல் வலைபின்னல்கள், அதிக அளவிலான தரவுகள் கிடைப்பது DL மாதிரிகளைப் பயிற்று விப்பதற்கான சக்தியைக் கணக்கிடுதல் உள்ளிட்ட பல காரணிகளால் AI இன் பரவலான பயன்படுத்துலும் ஏற்றுக்கொள்ளுதலும் காரணமாக இருக்கலாம். அதனை தொடர்ந்து மிக சமீபத்தில், உருவாக்க(Generative) AI ஆனது பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, அளவிடக்… Read More »

பேராலயமும் சந்தையும் 11. சந்தை பாணிக்கு அவசியமான முன்தேவைகள்

நிரலாளர்கள் ஓட்டிப்பார்த்து சோதிக்கக்கூடிய நிரல் தொடக்கத்திலேயே இருக்க வேண்டும் இந்தக் கட்டுரைக்கான ஆரம்பகால மதிப்பாய்வாளர்கள் மற்றும் சோதனை பார்வையாளர்கள் வெற்றிகரமான சந்தை-பாணி வளர்ச்சிக்கான முன்தேவைகள் குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர். இதில் திட்டத் தலைவரின் தகுதிகள் மற்றும் திட்டத்தை வெளியீடு செய்து இணை-நிரலாளர்கள் சமூகத்தை உருவாக்கத் தொடங்கும் போது உள்ள நிரலின் நிலை ஆகியவை அடங்கும். சந்தை பாணியில் அடிப்படையிலிருந்து ஒருவரால் நிரல் எழுத முடியாது என்பது மிகவும் தெளிவாக உள்ளது. சந்தை பாணியில் ஒருவர் சோதனை… Read More »

JS7எனும்பணியை திட்டமிடுபவர் (JobScheduler)

JS7 என்பது, சரக்கு மேலாண்மை, கண்காணிப்பு , கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான JS7இன் JOC காக்பிட்எனும் பயனர் இடைமுகத்துடனான, முகவர்களைத் திட்டமிடுவதற்கான கட்டுப்பாட்டாளர் ஆகும் , இது தன்னால் ஆதரிக்கப் படுகின்றஇன் தளங்களில் பணிகளையும் பணிப்பாய்வுகளையும் செயல்படுத்துகின்ற JS7 முகவர்களை கொண்டுள்ளது. முக்கிய வசதிவாய்ப்புகள் 1. தானியங்கியான பணிச்சுமை:JS7 JobScheduler என்பது ஒரு திற மூல தானியிங்கியானபணிச்சுமை (Work load Automation) தீர்வாகும். இது செயற்படுத்திடக்கூடிய கோப்புகளையும், உறைபொதியின் உரைகளையும் , தரவுத்தள நடைமுறைகளையும் இயக்க பயன்படுகிறது. இது… Read More »

வாருங்கள்மீப்பெரும்தரவகத்தின்(Metaverse): மெய்நிகர் உலகில் மூழ்கிடலாம்

மீப்பெரும்தரவகம் ஆனது தற்போது சில காலமாக அதிகஅளவிலானபயன்பாட்டில் இருந்து வருகின்றது, மேலும் அடுத்த சில ஆண்டுகளில் இது ஒரு முக்கிய தொழில்நுட்பமாக மாறவிருப்பதாக உறுதியளிக்கிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களும் ஏற்கனவே மீப்பெரும்தரவகத்தில் முன்னிலையில் உள்ளன, ஆனாலும் இன்னும் இது சில சவால்களை கடக்க வேண்டியுள்ளது. மீப்பெரும்தரவகம் ஆனது தன்னை இன்னும் மேம்படுத்தி கொண்டே வருகிறது.அதாவது மெய்நிகர் பயிற்சி, மெய்நிகர் சேவை முகவர்கள், மெய்நிகர் சுற்றுலா , மெய்நிகர் தொழில்துறை வருகைகள் உள்ளிட்ட புதிய வணிக மாதிரிகளை… Read More »

பேராலயமும் சந்தையும் 10. ஃபெட்ச்மெயில் கற்பித்த மேலும் சில பாடங்கள்

பொதுவான மென்பொருள்-பொறியியல் சிக்கல்களுக்குச் செல்வதற்கு முன், ஃபெட்ச்மெயில் அனுபவத்திலிருந்து இன்னும் சில குறிப்பிட்ட பாடங்கள் உள்ளன. தொழில்நுட்பத்தில் நாட்டமற்ற வாசகர்கள் இப்பகுதியைத் தவிர்க்கலாம். rc (கட்டுப்பாடு) கோப்பின் தொடரியல் (syntax) விருப்பமைவு செய்யக்கூடிய ‘இரைச்சல்’ குறிச்சொற்களை உள்ளடக்கியது. இவை பாகுபடுத்தியால் (parser) முற்றிலும் புறக்கணிக்கப்படும். இவை அனுமதிக்கும் ஆங்கிலம் போன்ற தொடரியல், பாரம்பரிய சுருக்கமான குறிச்சொல்-மதிப்பு இணைகளை (terse keyword-value pairs) விட, பெரும்பாலும் படிக்கக்கூடியதாக உள்ளது. rc கோப்பு அறிவிப்புகள் எந்த அளவு ஒரு குறுமொழியை… Read More »

மேககணினியில் தரவு மேலாண்மை: ஒரு கண்ணோட்டம்

மேககணினியில் தரவு மேலாண்மை தரவுகளின் பாதுகாப்பும் தனியுரிமையும் முக்கியமானவை என்பதால், மேககணினியில் சேமிக்கின்ற தரவை நிர்வகிப்பதற்கான மிகச்சரியான உத்தியை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். அதனோடு மிகப்பொருத்தமான மேககணினி சேவை வழங்குநரையும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். மேககணினியில் தரவு மேலாண்மை என்பது மேககணினியில் தரவை நிர்வகிப்பதற்கான துவக்க முதல் இறுதிவரையிலான செயல்முறை ஆகும், சேகரிப்பிலிருந்து பகுப்பாய்வு வரை. மேககணினியின் சூழலில் தரவின் வகை, தரவின்அளவு .தரவின் தன்மையை நிர்வகிப்பது இதில் அடங்கும். நிறுவனங்கள் தங்களுடைய நிறுவன தரவுகளுக்காக பொது… Read More »