பைத்தான் மொழி – அறிமுகம் – இணைய உரையாடல் – 11.03.2021 – மாலை 7.00-8.30
வணக்கம். 625001in (மதுரை ஒபன் டெக் கிளப்) இணையவழி இலவச அறிவுபகிர் நிகழ்வுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். வரும் வியாழக்கிழமை மாலை 7.00 – 8.30pm இணைய வழியில் சந்தித்து, பைத்தான் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல்: 1. MOTC அறிமுகம் 2. பைத்தான் பயில்வோம். 3. கேள்வி பதில்கள். நிகழ்வில் சந்திப்போம். பதிவு செய்ய – www.airmeet.com/e/58f34eb0-7cb4-11eb-89b5-4db4a0246670