மோசில்லா பொதுக்குரல் திருவிழா – ஏப்ரல் 14 2021 – நாள் முழுதும்
உங்களது குரலை “Mozilla பொதுக்குரல் திட்டத்திற்கு” கொடையளியுங்கள்… நாள் : 14-ஏப்ரல்-2021 இடம் : எந்த இடத்தில் இருந்தும்… commonvoice.mozilla.org/ta எப்படி பங்களிக்கலாம்? திரையில் காட்டப்படும் சொற்களை படித்து பதிவு செய்யலாம். அல்லது பிறர் படித்தவற்றைக் கேட்டு சரியா தவறா என சொல்லலாம். என்ன கருவி வேண்டும்? இணைய இணைப்பு, கணினி, மோசில்லா உலாவி…
Read more