எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கு – சனிக்கிழமை சனவரி 21, 2023
அனைவருக்கும் வணக்கம்:ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகம், கனடா பெருமையுடன் வழங்கும் தமிழ் சேகரங்கள் மற்றும் ஆய்வுகள் பற்றிய எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்குக்கு, அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய சேகரங்கள் மற்றும் ஆய்வுகள் பற்றியும், ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள் பற்றியும் அறிந்து, அவை தொடர்பாக உங்கள் பின்னூட்டங்களையும் வழங்க முடியும். புவியியல் தகவல் நிலப்படங்களை உருவாக்கப் பயன்படும் கியூ. ஜிஸ் (QGIS) கட்டற்ற மென்பொருள் தொடர்பான… Read More »