Category Archives: Linux Commands

தமிழ் 99 தட்டச்சு லினக்ஸில் ஐபஸ் (Ibus) வாயிலாக

தமிழ் 99 தட்டச்சில் எழுத்துக்கள் உயிர் இடதாக மற்றும் மெய் எழுத்துக்கள் வலதாக இருக்கும். கற்றுக் கொள்ள மற்றும் பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும். ஐபஸ் என்பது மொழியின் தட்டச்சிடல் முறை. இதில் பல்வேறு முறைகளில் மொழியை எழுதலாம். இதை லினக்ஸ் மற்றும் யுனிக்ஸில் நிறுவலாம். நாம் ஐபஸின் வாயிலாக பல மொழிகளில் எழுதலாம். நாம் வலைதளங்களில் தமிழ் தட்டச்சை பார்த்திரு‍ப்போம். ஆனால் இந்த செயிலி (Application) இயக்கு தளத்தில் இருந்து செயல்படும். வலைதளங்களில் உள்ள தட்டச்சு… Read More »

கணினியை Router ஆக்க…

கணினியை Router ஆக்க சிறு குறிப்பு ஒரு கணினியை மிகவும் எளிதாக Router ஆக மாற்ற முடியும். பின்வரும் வழிமுறையை பின்பற்றவும், CentOS நிறுவவும். இங்கு eth0 என்பது modem டனும், eth1 என்பது network switch டனும் இணைக்கப்பட்டுள்ளது. /etc/sysctl.conf – இந்த file ல் net.ipv4.ip_forward=0 என்று குறிக்கபட்டு இருக்கும். இதில் 0 க்கு பதில் 1 என மாற்றம் செய்யவும். iptables -t nat -A POSTROUTING -o eth0 -j MASQUERADE… Read More »

எளிய GNU/Linux commands

இந்தப் பாகத்தில் நாம் ஒருசில எளிய GNU/Linux commands-ஐப் பற்றியும், அதன் பயன்பாட்டினைப் பற்றியும் காணலாம். ஒரு சில commands, arguments-ஐ எடுத்துக்கொள்கின்றன. உதாரணத்துக்கு man, echo போன்றவை arguments-ஐ கொடுத்தால் மட்டுமே செயல்படக் கூடியவை. ஒரு சில commands-க்கு arguments தேவையில்லை. date, who, ifconfig போன்றவை arguments இல்லாமலேயே செயல்படுகின்றன. Arguments என்பது ஒரு command-ன் செயல்பாட்டிற்காக நாம் வழங்கும் மதிப்புகள் ஆகும். இதனை parameters என்றும் கூறலாம். மேலும் GNU/Linux commands அனைத்தும்… Read More »

எளிய GNU/Linux commands

நித்யா <nithyadurai87@gmail.com> Users-ஐ கையாளுதல் இந்தப் பகுதியில் நாம் user management-க்கு உதவும் ஒருசில commands-ஐப் பற்றி விரிவாகக் காண்போம். sudo command sudo-ஆனது நம்மை root user-ஐப் போன்று செயல்பட வைக்கும் ஒரு command ஆகும். இதற்கு முதலில் root-ஆனது நமக்கு sudo-வை பயன்படுத்துவதற்கான அனுமதிகளை வழங்கியிருக்க வேண்டும். அதன் பின்னர் தான் நாம் sudo-வை வைத்து, root user செய்யும் வேலைகளை செய்ய முடியும். உதாரணத்துக்கு root-க்குத் தான் நமது கணினியில் ஒரு புதிய… Read More »

லினக்ஸ் கட்டளைகள் – தமிழ் விளக்கம்

தனசேகர் <tkdhanasekar@gmail.com> கட்டளை விளக்கம் 1 vmstat விர்சுவல் நினைவகம் (virtual memory) பற்றிய புள்ளி விவரங்களை அளிக்கும் 2 iostat சாதனங்கள் (devices) மற்றும் கடின வட்டு பகிர்வுகளுக்கான (Hard disk partitions) சிபியூ மற்றும் உள்ளீடு வெளியீடு I/O புள்ளி விவரங்களை அளிக்கும் 3 sar கணினி செயல்பாடுகள் பற்றிய அறிக்கை அளிக்கும் 4 ps கணினியில் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் ப்ராசஸ் (process) பற்றிய விவரங்களை அளிக்கும் 5 free கணிணியில் உள்ள… Read More »