Python

பைத்தான் படிக்கலாம் வாங்க – 2 – தந்திரமே மந்திரமாய்!

போன பதிவில் பாட்டோடு முடித்திருந்தீர்களே! அப்படிப் பைத்தானிடம் என்ன இருக்கிறது என்று மயங்கினீர்கள் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். அண்மையில் மாநாடு என்றொரு படம் பார்த்தேன். நீங்களும் பார்த்திருக்கலாம். அந்தப் படத்தில் ஒரு காட்சி. படத்தின் நாயகன் அப்துல் காலிக்கைப் (சிம்புவைப்) பார்த்து, ‘என்ன இப்படி மெலிந்து போய்விட்டாய்? என்னப்பா செய்தாய்?’ என்று அவருடைய நண்பர் கேட்பார்….
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 1

பைத்தான் படிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாட்களாகவே என்னுள் இருந்த சிந்தனை. கல்லூரி படித்த காலங்களில் சி++, ஜாவா ஆகிய இரண்டையும் பாடமாகவே படித்திருந்தேன். ஆனாலும் அவை இரண்டும் பெரிய அளவில் மனத்தில் நிற்கவில்லை. செயலிலும் அப்படித்தான் வெளிப்பட்டது. வேலை பார்த்த நாட்களில் ஜாவா மிகப் பெரிய அளவில் எனக்குத் தேவையாக இருந்தது. வேலையைத்…
Read more

 மெய்நிகர் சூழல்களில் பைதான் பயன்பாடுகளை இயக்கிடுக

pipxஉடன் தனித்தனியாக பைதான் பயன்பாடுகளை இயக்குவதன் மூலம் பதிப்பு மோதல்களைத் தவிர்க்கவும் , பாதுகாப்பை மேம்படுத்தவும் செய்யலாம் நாம் வழக்கமான நம்முடைய அன்றாட பணிகளுக்காக பைதானைப் பயன்படுத்தி கொண்டிருந்தால்ஏராளமா அளவில் பைதான் பயன்பாடுகளை உருவாக்கி நிறுவுகை செய்து பயன்படுத்தலாம்.அவைகளுள் ஒரு சில நாம் முயற்சி செய்ய விரும்பும் கருவிகளாகும். மற்றவை  , நாம் தினமும் பயன்படுத்தும்…
Read more

பைத்தானின் துனையுடன் கோப்புகளைப் படித்தலும் எழுதுதலும்

கணினியில் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்கின்ற ஒருசில தரவுகள் தற்காலிகமானவைகளாகும், அதாவது எந்தவொரு பயன்பாடும் கணினியில் செயல்படும்போதும் அவை செயல்படுவற்கு தேவையானதரவுகள் RAM எனும் தற்காலிக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன, அக்குறிப்பிட்ட பணிமுடிந்த பின்னர் அவை அப்படியே  கைவிடப்பட்டுவிடுகின்றன. இருப்பினும், ஒருசில தரவுகள்அவ்வாறு கைவிடப்படாமல் தொடர்ந்து தக்கவைத்துகொள்ளவேண்டியுள்ளது. அதற்காக அவ்வாறான தரவுகள் பிற்கால பயன்பாட்டிற்காக  வன்வட்டில் சேமிக்கப்படுகின்றன, மேலும்…
Read more

 பைதான் எனும் கணினிமொழியில் மறைந்துள்ள வசதிவாய்ப்புகள்

  நிரலாக்க உலகில் பைத்தான் எனும் கணினி மொழியானது தனக்கு என ஒரு சிறப்பான இடத்தினை தக்கவைத்து கொண்டுள்ளது, ஏனெனில் இந்த கணினிமொழியை கற்றுக்கொள்வது  எளிது,. துவக்க நிலையாளர்களுக்கு அதாவது கணினிமொழி பற்றியே அறியாத புதியவர்களும் இதனை கற்றுக்கொள்ள ஒரு எளிய மொழியாகக் காணப்படுகிறது, ஏனெனில் இதில் பொதுவாக நிரலாளர் சார்பாக தரவு வகைகள் போன்ற…
Read more

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 20-06-2021 – மாலை 4 மணி – இன்று – Pandas in Python

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Data analysis in Python using Pandas Description:…
Read more

பட்டியல்கள்(Lists),மாறாத பட்டியல்கள்(Tuples) ஆகியவற்றில்கணினியின் நினைவக மேலாண்மை

தரவுகளை வரிசைப்படுத்தப்பட்ட வழியில் சேமிப்பதற்காக பைதான் எனும் கணினிமொழியானது ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகளின் கட்டமைப்பு களைக் கொண்டுள்ளது. அவைகளுள் பட்டியல்கள்(Lists), மாறாத பட்டியல்கள்(Tuples) ஆகியஇரண்டு தரவுகளின் கட்டமைப்பு களுக்குமட்டுமான ஒருசில பொதுவான தன்மைகளையும் இவ்விரண்டின் வெவ்வேறான தரவுகளின் கட்டமைப்புகளின் அவசியத்தைப் பற்றிய புரிதலையும் இந்த கட்டுரையில் காணலாம். இந்த இரண்டு வகைதரவுகளின் கட்டமைப்புகளிலும் நினைவகம் எவ்வாறு…
Read more

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 30-05-2021 – மாலை 4 மணி – இன்று – Python data structures

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Basics of Python, List comprehension, Dictionary comprehension,…
Read more

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 23-03-2021 – மாலை 4 மணி – இன்று – Jupyter Notebook

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Jupyter Notebook மூலம் பைதான் மொழி கற்றல் –…
Read more

open-tamil சொற்பிழைத்திருத்தி பற்றிய உரைக்கு இரண்டாம் பரிசு

மார்ச் 12, 13, 14 2021 ல் நடைபெற்ற Tamil Computing – Tools and Applications Young Researchers’ Conference 2021 (TaCTA-YRC2021) மாநாட்டில் ‘Building Open Source SpellChecker for Tamil‘ என்ற தலைப்பில் கணியம் அறக்கட்டளை சார்பாக த. சீனிவாசன் “Open-Tamil” பைதான் நிரல் தொகுப்பு மூலம் நடைபெற்று வரும் சொற்பிழைத்திருத்தி…
Read more