தற்போதைய2024ஆம் ஆண்டு கணினிதொழில்நுட்பம் எதைநோக்கி செல்கிறது?
நடப்பு 2024 ஆம் ஆண்டில் உருவாக்க செயற்கை நுண்ணறிவு(Generative Artificial Intelligence(GenAI)) என்பதே பொதுமக்களால் தொடர்ந்து பேசப்படும் சொல்லாக இருந்துவரும், மேலும் நிறுவனங்கள் திறமூல தீர்வுகளை அடையும் போது, அவை உள்ளக திறமூல நிரலாக்கத்தினை நோக்கி திரும்பும். தற்போதைய தொழில்நுட்பத்தின் மிகவிரைவானபுதிய பதிய கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியானது அடுத்து எதை பயன்படுத்துவது என முடிவுசெய்ய முடியாதவாறு மூச்சடைக்கக் கூடியதாக உள்ளது, மேலும் மென்பொருள் உள்கட்டமைப்பு, இயந்திர கற்றல் (AI உட்பட),தரவு தளங்களில் வெளிவரும் பல்வேறு திறமூல தொழில் நுட்பங்களுடன்… Read More »