12 ஆம் வகுப்பு புதிய தமிழ் பாடத்தில் மின்னூல் உருவாக்கம் – ஆசிரியர்களுக்கான பயிற்சி – நிகழ்வுக் குறிப்புகள்

தமிழ்நாட்டின் புதிய பாடத்திட்டங்களின் படி, 11 ஆம் வகுப்பில் தமிழ் தட்டச்சு தொடங்கி வலைப்பதிவு உருவாக்கம் வரை கற்கின்றனர். 12ஆம் வகுப்பு, தமிழுக்கான புதுப் பாடத்திட்டத்தில், மின்னூல்கள் உருவாக்கம் பற்றிய அறிமுகம், செய்முறைப் பயிற்சிகளை சேர்க்கலாம் என்று தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பாடநூல் ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதற்காக, நவம்பர் 29, 2018 அன்று சென்னை DPI வளாகத்தில், த.சீனிவாசன், பாடநூல் எழுதும் ஆசிரியர்களுக்கென ஒரு மின்னூல் உருவாக்கம் பயிற்சி அளித்தார்.  மின்னூலின் கட்டமைப்பு, முன்விவரம், பின்விவரம், மேலடி,… Read More »

தமிழும் தொழில்நுட்பமும் – உரை – காரைக்குடி – நிகழ்வுக் குறிப்புகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் காரைக்குடி கிளையின் நிகழ்வு ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4 வது சனிக்கிழமை மகரிக்ஷி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் நவம்பர் 10 2018 ல்  நடைபெற்ற நிகழ்வில் ‘தமிழும் தொழில்நுட்பமும்’ என்ற தலைப்பில் உரையாற்ற வாய்ப்புக் கிடைத்தது. கணியம் அறக்கட்டளை சார்பாக லெனின் மற்றும் பாலபாரதி கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கு கணினியில் ஒருங்குறியின் முக்கியத்துவம், தமிழ் விக்கிபீடியா, விக்கிமூலம் மற்றும்… Read More »

Twistclock எனும் கட்டற்ற மேககணினியின் புதிய தேடுதல் கருவி ஒருஅறிமுகம்

இந்த Twistclock எனும் கட்டற்ற மேககணினியின் புதிய தேடுதல் கருவியானது Docker Registries, Kubernetes API சேவையாளர்கள், தரமற்றஅமைவுகளுடன் இருப்பவை அல்லது authenticatio என்பன போன்ற மேககணினி சூழலின் உள்கட்டமைவுகளை பயன்பாடுகளை தேடிக்கண்டறிவதற்காக பயன்படுகின்றது அமோஸானின் இணையசேவை, மைக்ரோசாப்ட்டின் அஜூர் ,கூகுளின் மேககணினிதளம் ஆகியவற்றை ஆதரிக்குமாறு இந்த முதல் வெளியீடானது அமைந்துள்ளது 1 மேககணினி தேடுதலானது நிறுவனத்தின் உள்கட்டமைவுகள் , இயக்கங்கள் பாதுகாப்பு குழுக்களின் திறன் ஆகியவற்றை கொண்டு மேககணினியின் அளவு சூழ்நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளுதவுகின்றது… Read More »

அறிவியல்ஆய்விற்குதவிடும்Bio-Linuxஎனும்நிலையான கையடக்க இயக்க முறைமை

genomic, proteomic, metabolomic என்பனபோன்ற சுற்றுசூழலின் ஆய்வகபணிகளுக்கும் மில்லியன் கணக்கான உயிரணுக்களின் தகவல்களை அலசி ஆய்வுசெய்வதற்கான உ.யிர்தொழில்நுட்ப ஆய்வக பணிகளுக்கும் பயன்படுமாறு வெளியிடபட்டிருப்பதுதான் Bio-Linux எனும் கட்டற்ற இயக்க முறைமையாகும் இது உபுண்டு 14.04 LTS எனும் லினக்ஸ்இயக்கமுறைமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு Bio-Linux 8 எனும் நிலையான பதிப்பில் வெளியிடபட்டதொரு கைடக்க இயக்க முறைமையாகும் இதில் உயிர்தொழில்நுட்ப ஆய்விற்கு உதவிடும்250 இற்கு அதிகமான முன்கூட்டியே நிறுவுகை செய்யப்பட்ட பல்வேறு பயன்பாடுகள் நாம் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கின்றன… Read More »

ஜென்கின்ஸ் x எனும் கட்டற்ற அமைவு ஒரு அறிமுகம்

ஜென்கின்ஸ் x என்பது குபேர்நெட்களில் CI/CD என சுருக்கமாக அறியப்படும் தொடர்ச்சியாக ஒருங்கிணைத்தல் ,தானியங்கியாக பரிசோதித்தல் ,தொடர்ச்சியாக வழங்குதல் ஆகிய செயல்களனைத்தையும் செயற்படுத்திடும் முழுமையானதொரு கட்டற்ற அமைவாகும் படம்-1 இதனை பயன்படுத்துபவர்கள் குபேர் நெட்டிற்கானஅமேசானின் வளையும்தாங்கி , கூகுளின் குபேரநெட் பொறி அல்லது மைக்ரேசாப்ட்டின் அஜூர் குபேர்நெட் சேவை போன்ற பெரியபெரிய மேககணினி சேவை வழங்குநர்களை இயக்குபவராக இருந்தால் இந்த ஜென்கின்ஸ்X நிறுவுகை செய்து வழங்குவது மிகஎளிய பணியாகும் பொதுவாக இது SpringBoot, Go, Python, Node,… Read More »

லாம்டா உருவக்கம் – செயல்முறை

அமேசான் வலைத்தளத்திலிருந்து மூன்று வழிகளில் லாம்டாவை உருவாக்கலாம். சொந்தமாக எழுதலாம். வடிவச்சிலிருந்து (template) உருவாக்கலாம். மறைசேவையகக் களஞ்சியத்திலிருந்து (serverless application repository) பயன்படுத்தலாம். சுருக்கமாகவும், எளிமையாகவும் லாம்டா உருவாக்கத்தைப் புரிந்துகொள்வதற்காக, நுண்சேவைக்கான (Microservices) வடிவச்சிலிருந்து ஒரு லாம்டாவை உருவாக்கி, பரிசோதித்துப் பார்க்கலாம். நுண்சேவைகள் உருவாக்கத்தில், ஒரு பொருளை உருவாக்குவதும் (Create), பெறுவதும் (Read), இற்றைப்படுத்துவதும் (Update), அழிப்பதும் (Delete) அடிப்படையான தேவையாகும். இதனை ஆங்கிலத்தில் CRUD operation என அழைக்கிறோம். ஒரு HTTP கோரிக்கையை உள்ளீடாக ஏற்று,… Read More »

Machine Learning – 11 – Trend, Parity & Data distribution plots

நாம் உருவாக்கிய model-ன் score-ஆனது மிகவும் குறைவாக இருக்கிறது எனில், அது எந்த இடத்தில் அதிகம் வேறுபடுகிறது எனக் கண்டறிய trend / parity போன்ற வரைபடங்களைப் போட்டுப் பார்க்க வேண்டும். கீழ்க்கண்ட உதாரணத்தில் ஒரு வீட்டின் விலையை நிர்ணயிப்பதற்கான பல்வேறு அம்சங்களும், அதனடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலைகளும் பயிற்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இதை வைத்து நாம் உருவாக்கிய model-ன் score ஆனது 35 என வந்துள்ளது. எனவே எந்த இடத்தில் உண்மையான விலையும், கணிக்கப்படும் விலையும் அதிகம் வேறுபடுகிறது எனக்… Read More »

விக்கிப்பீடியா:ஆசிய மாதம்

மூலம் – ta.wikipedia.org/s/4r3v விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஆசிய மாதம் (Asian Month) என்னும் தொடர்தொகுப்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வை 2018 நவம்பர் மாதத்தில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பல்வேறு மொழிகளில் அமைந்த விக்கிப்பீடியாக்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்குகொள்ளும் விக்கிப்பீடியர்கள் ஆசியா தொடர்பான தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளை உருவாக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். விக்கிப்பீடிய ஆசியக் குமுகத்தினர் தமது நட்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு அமைந்ததாய் குறைந்தது… Read More »

லாம்டா – AWS Lambda

மறைசேவையக கணிமை – Serverless Computing மேகக்கணிமையிலுள்ள மூன்று முக்கிய சேவைகள் உள்ளன என முன்னமே அறிந்தோம். கட்டமைப்புச்சேவை (Infrastructure as a Service – Iaas) செயற்றளச்சேவை (Platform as a Service – PaaS) மென்பொருள்சேவை (Software as a Service – SaaS) இவற்றோடு கடந்த சில ஆண்டுகளாக செயற்சேவை (Function as a Service – FaaS) என்றொருவகை சேவையும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொடரின் தொடக்கத்தில் ஓர் எளிய வலைத்தளத்தை… Read More »

Pydbgen ஒரு அறிமுகம்

Pydbgenஎன்பதுமிகசிறிய அளவேயான ஏதாவதுதொருசீரற்ற(random ) பயனுள்ள உள்ளீடுகளை ( அதாவது பெயர் ,முகவரி, கடனட்டை எண், நாள் நேரம் ,நிறுவனத்தின் பெயர், பதவியின்பெயர் ,பணியாளரின் பெயர் அனுமதி்அட்டைஎண் என்பன போன்றவைகளை )உருவாக்குவதற்கு உதவிடும் முழுமையான பைத்தானின் நூலகமாகும் தொடர்ந்து அவ்வாறு உருவாக்கிய உள்ளீடுகளை நாம் விரும்பும் வகையில் ஒரு Pandas தரவுவரைச் சட்டபொருளாகவோ தரவுதளகோப்பின் ஒரு SQLite அட்டவணையாகவோ அல்லதுமைக்ரோசப்ட் எக்செல்கோப்பாகவோ சேமித்துகொள்ளும் இந்த Pydbgen 1.0.5 எனும் நடப்பு பதிப்பாக PyPI (the Python Package… Read More »