Distrobox – a wrapper on podman/docker
Topic : distrobox – a wrapper on podman/docker Description : Intro about the tool, why I had to use that and a demo Duration : 15 minutes Name : Annamalai N About : a GNU/Linux user
Topic : distrobox – a wrapper on podman/docker Description : Intro about the tool, why I had to use that and a demo Duration : 15 minutes Name : Annamalai N About : a GNU/Linux user
Topic: PDF generation using python Description: To demo a python program which will generate a PDF output. Name : Sethu About : Member of KanchiLUG & Kaniyam IRC Channel
Topic: my Elisp ‘load random theme’ function Description: I wanted to randomly load a theme in Emacs during startup. After i search in online, I achieved this functionality using Emacs Lisp. this my talk Speaker Name: Krishna Subramaniyan About :GNU/Linux and Emacs user 😉
மாறிவரும் தொழில்நுட்ப உலகில், நம்முடைய அலுவலகங்களை ஆளும் அந்த பெரிய, பருமனான மேசைக்கணினிகள் மெதுவாக மறைந்து வருகின்றன. தொழில்நுட்பம் சிறியதாகவும் சிறப்பாகவும் இருப்பதால், கணினியில் நமக்கு உண்மையில் என்ன தேவை என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. ஒற்றையான அட்டை கணினியாக (single-board computer (SBC)) சந்தித்திடுக – இது சமீப காலமாக அதிக கவனத்தை ஈர்த்து வரும் சிறிய, மலிவான, வியக்கத்தக்க சக்திவாய்ந்த சாதனமாகும். செயல்பாடுகள் எதையும் இழக்காமல் கணினியின் அளவைக் குறைப்பது பற்றி… Read More »
நாள் 26: tee இந்த கட்டளை குழாய் வேலைகளில் இருக்கும் T வடிவ செயல்பாட்டினை கொண்டிருப்பதால் இப்பெயர் பெற்றது.அது எவ்வாறெனில் ஒரு உள்ளீட்டினை பிரித்து பல வெளியீடுகளாக தருகிறது. இந்த கட்டளை ஒரு வெளியீட்டினை கட்டளையிலிருந்து முனையத்திற்கு தருகிறது அதேசமயம் அதனை கோப்பிலும் எழுதுகிறது . இந்த கட்டளையுடன் -a எனும் தெரிவினை பயன்படுத்தும்போது எழுதப்படும் கோப்பினை அழித்து எழுதாமல் கடைசி வரிக்கு அடுத்ததாக சேர்த்து எழுதுகிறது. இந்த கட்டளை -i எனும் தெரிவுடன் பயன்படுத்தும் போது… Read More »
சோடியம் அயனி மின்கலம் செலவும் குறைவு, மூலப்பொருளும் எளிதில் கிடைக்கும் லித்தியம் அயனி மின்கலம் போன்றே சோடியம் அயனி மின்கலமும் ஒரு வகையான மீள் மின்னேற்றத்தக்க மின்கலம் ஆகும். இது லித்தியத்துக்குப் பதிலாக சோடியத்தைப் பயன்படுத்துகிறது. சமையல் உப்பிலிருந்து சோடியம் தயாரிக்கலாம். ஆகவே இதற்கு செலவு குறைவு. மேலும் லித்தியம் போன்று ஓரிரு நாடுகளில் ஓரிரு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டியது இல்லை. லித்தியம் அயனி மின்கலத்தைவிட தீப்பிடிக்கும் வாய்ப்பு குறைவு. மேலும் அதிகக் குளிர் நாடுகளிலும்… Read More »
நாள் 25: sed இந்த கட்டளை stream editor எனும் ஆங்கில வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது.இது உரையை நேரடியாகவோ அல்லது கோப்பில் உள்ளவற்றையோ திருத்த பயன்படுகிறது. தொடரியல் : hariharan@kaniyam : ~/odoc sed ‘s/old/new’ file.txt hariharan@kaniyam : ~/odoc sed ‘s/old/new/g’ file.extension hariharan@kaniyam : ~/odoc sed -i ‘s/old/new’ file.extension hariharan@kaniyam : ~/odoc sed ‘s/old/new/g’ file.txt தெரிவுகள்: -i எனும் தெரிவு திருத்தப்பட்ட உரையை திரையிடாமல் கோப்பினில் எழுதுகிறது. s… Read More »
இன்றைக்கு, நம்முடைய எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியின் 25 ஆவது கட்டுரையில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். அடிப்படையில, எலக்ட்ரானிக்ஸ் துறை தொடர்பாக எவ்வித முன் அனுபவம் இல்லாமல் என்னால் தொடங்கப்பட்ட இந்த எலக்ட்ரானிக்ஸ் தொடரானது, தற்பொழுது 25வது கட்டுரையை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது. இதற்கு ஆக்கமும்,ஊக்கமும் அளித்த அனைவருக்கும் மற்றும் வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த எளியவனின் பயணம் மென்மேலும் தொடரும். என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க விரும்பினால், கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை… Read More »
Day 24: rev உங்களது இயக்க அமைப்பு குனு அல்லாத ஒன்றாக இருப்பின் இந்த கட்டளை இருப்பது அரிது. நீங்கள் மற்றொரு கருவியின் வாயிலாக இதே செயல்பாட்டினை செய்யலாம். rev : இந்த கட்டளை உள்ளீடாக அளிக்கப்படும் ஒவ்வொறு வரியின் எழுத்துகளையும் (அ) உள்ளீட்டு கோப்பின் வரிகளையோ எழுத்தளவில் வலமிருந்து இடமாக திருப்புகிறது. மற்றொறு கட்டளையின் வெளியீட்டினை இந்தகட்டளைக்கு உள்ளீடாக குழாய் மூலம் அளிக்க இயலும். தொடரியல் : hariharan@kaniyam.com :~/odoc $ rev filename.extension hariharan@kaniyam.com… Read More »
நாள் 23: touch touch : இந்த கட்டளை பெரும்பாலும் ஒரு கோப்பினை உருவாக்க பயன்படுகிறது மேலும் இதே கட்டளையைப் பயன்படுத்தி எற்கனவே இருக்கும் கோப்புகளுக்கு அந்த கோப்பு மாற்றப்பட்ட அல்லது கடைசியாக அணுகப்பட்ட நேரத்தினை மாற்ற இயலும். தொடரியல்: touch filename.extenstion தெரிவுகள்: touch -d : இந்த தெரிவுஆனது ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைசியாக கோப்பு அணுகப்பட்ட நேரமாகவோ அல்லது கோப்பு கடைசியாக மற்றப்பட்ட நேரமாகவோ இருக்கும்படி மாற்ற வழிசெய்கிறது. நேரம் எப்படிபட்டதாக இருப்பினும்… Read More »