[தினம்-ஒரு-கட்டளை] rev புப்ருதி திருப்பு !

Day 24: rev உங்களது இயக்க அமைப்பு குனு அல்லாத ஒன்றாக இருப்பின் இந்த கட்டளை இருப்பது அரிது. நீங்கள் மற்றொரு கருவியின் வாயிலாக இதே செயல்பாட்டினை செய்யலாம். rev : இந்த கட்டளை உள்ளீடாக அளிக்கப்படும் ஒவ்வொறு வரியின் எழுத்துகளையும் (அ) உள்ளீட்டு கோப்பின் வரிகளையோ எழுத்தளவில் வலமிருந்து இடமாக திருப்புகிறது. மற்றொறு கட்டளையின்…
Read more

[தினம் ஒரு கட்டளை] touch தொட்டா மாத்திருவேன் !

நாள் 23: touch touch : இந்த கட்டளை பெரும்பாலும் ஒரு கோப்பினை உருவாக்க பயன்படுகிறது மேலும் இதே கட்டளையைப் பயன்படுத்தி எற்கனவே இருக்கும்  கோப்புகளுக்கு அந்த கோப்பு  மாற்றப்பட்ட அல்லது கடைசியாக அணுகப்பட்ட நேரத்தினை மாற்ற இயலும். தொடரியல்: touch filename.extenstion தெரிவுகள்: touch -d : இந்த தெரிவுஆனது ஒரு குறிப்பிட்ட நேரத்தை…
Read more

மின் புத்தகங்களை படிக்க, ஒரு சிறந்த செயலி| கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 7

நமது கணியம் அறக்கட்டளையின் கீழ் உள்ள, இலவச புத்தக இணையதளத்திலிருந்து பல வகையான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படித்திருப்பீர்கள். மேலும், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவருமே, pdf வடிவிலான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிப்பதை பார்க்க முடிகிறது. வழக்கமாக, மொபைல் செய்திகளிலேயே pdf viewer or file viewer செயலிகள் காணப்படுகின்றன….
Read more

[தினம் ஒரு கட்டளை] nice அருமை!

நாள் 22: nice nice மதிப்புகள்: 0 : இயல்புநிலை -20 : அதிக முன்னுரிமை 19 : குறைந்த முன்னுரிமை ===================================== nice : இந்த கட்டளை ஒரு செயல்பாட்டினை தொடங்கும்போது அதற்கான செயல்பாட்டு முன்னுரிமையை அளிக்க வகைசெய்கிறது. பின்வரும் எடுத்துகாட்டில் இயல்புநிலை nice மதிப்பு கொண்டு கட்டளையை எப்படி இயக்குவது என பார்ப்போம்….
Read more

[தினம் ஒரு கட்டளை] passwd கடவுச்சொல் மாற்றலாமா?

நாள் 21 :  passwd passwd :இந்த கட்டளை ஒரு பயனர் உள்நுழைய பயன்படுத்தும் கடவுச்சொல்லை மாற்ற பயன்படுத்தப்படுகிறது. சில தெரிவுகளுடன் இந்த கட்டளையை பயன்படுத்தி பயனர் கணக்கை பூட்டவும் திறக்கவும் மூடவும் இயலும்.sudo or as root ஆக பயன்படுத்தப்படும் போது தற்போதைய  கடவுச்சொல் தேவையில்லை பிற பயனரின் கடவுச்சொல்லை மற்றும் போது கேட்கும்….
Read more

[தினம் ஒரு கட்டளை] cd கோப்புறையை மாற்று

நாள் 20: cd cd : இந்த கட்டளை ஒரு கோப்புறையிலிருந்து வேறொரு கோப்புறைக்கு மாற பயன்படுகிறது. இந்த கட்டளை மிக எளிமையான பயன்பாட்டினை கொண்டுள்ளாதால் பிற தெரிவுகள் பெரியதாக கவனிக்கப்படுவதில்லை. cd /path/to/directory :ஒரு குறிப்பிட்ட கோப்புறைக்கு மாற cd .. : தற்போதைய கோப்புறையின் தாய் கோப்புறைக்கு செல்ல cd : எந்தொரு…
Read more

பைத்தானில் OOP , FPஆகியஇவ்விரண்டில் எதைப் பயன்படுத்த வேண்டும்?

OOP, FP ஆகிய இரண்டும் Pythonஇற்காக பொதுமக்கள் பயன்படுத்துகின்ற மிகவும் பிரபலமான முன்னுதாரணங்கள் ஆகும். இவ்விரண்டும் பயன்பாட்டுக் காட்சிகளுடன் முற்றிலும் வேறுபட்ட கருத்தைப் பிரதிபலிக்கின்றன. ஒரு செயல்திட்டத்தில் எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நிரலாளர்கள் தீர்மானிக்க உதவும் இரண்டு முன்னுதாரணங்களுக்கு இடையேயான புரிதல் வேறுபட்டிருக்கலாம். பொருள் சார்ந்த நிரலாக்க (Object-Oriented Programming(OOP)) OOP என்பது இனங்களின்…
Read more