OPEN STREET MAP WORKSHOP – SERIES Week 1 Introduction to iD Editor exploring basic features
Speaker : Vivekanandhan KS, Hariharan U for more details forums.tamillinuxcommunity.org/t/osm-map-a-thon-party/2689?u=itz_mr_evil
Speaker : Vivekanandhan KS, Hariharan U for more details forums.tamillinuxcommunity.org/t/osm-map-a-thon-party/2689?u=itz_mr_evil
தற்போது செய்யறிவானது (AI) தேடுதலிற்கான கருவிகள் முதல் கானொளி அழைப்புகள் வரை அனைத்தையும் இயக்குகிறது, ஆனால் சில மடிக்கணினிகள் இன்னும் அவ்வாறான வசதிகளை ஒரே சீராக இயக்க சிரமப்படுகின்றன. ஏனெனில் சில மையச்செயலிகள்(CPU) நிகழ்நேர செய்யறிவின்(AI) பணிகளை திறமையாக கையாளுமாறு வடிவமைக்கப் படவில்லை.புதியதாக ஏதேனும் ஒரு கணினியை நாம் கொள்முதல்செய்கின்றபோது, மையச்செயலி(CPU), தற்காலிகநினைவகம்(RAM) ஆகியவை பற்றிய விவரக்குறிப்புகளைப் பார்த்திருக்கலாம், ஆனால் அதில் NPU என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற நரம்பியல் செயலியின் அலகுகள்( Neural Processing Units(NPU)) உள்ளனவா… Read More »
inode என சுருக்கமான பெயரால் அழைக்கப்பெறுகின்ற (‘சுட்டு முனை(‘index node’)’ ) என்பது ஒரு கோப்பின பெயருக்கும் சேமிப்பக சாதனத்தில் அதன் இருப்பிடத்திற்கும் இடையிலான இணைப்பாகும் .யுனிக்ஸ், லினக்ஸ் ஆகிய இயக்க முறைமைகளில், சுட்டு முனைகள்(inodes) என்பவை கோப்புகள், கோப்பகங்கள் ஆகிய விவரங்களை பற்றிய மீப்பெரும்தரவை வைத்திருக்கப் பயன்படுத்தப்படுகின்ற தரவு கட்டமைப்புகள் ஆகும். ஒரு கோப்பு முறைமை என்பது ஒரு இயக்க முறைமையானது ஒரு சேமிப்பக சாதனத்தில் கோப்புகளை எவ்வாறு ஒழுங்கமைத்து சேமிக்கிறது என்பதுதான். கணினியில் உள்ள… Read More »
விக்கிபீடியா தளமானது கட்டற்ற முறையில் உலகளாவிய தரவுகளை நம் விரல் நுனிகளில் கொண்டு வந்து சேர்க்கும் தரவு களஞ்சியமாக விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க விக்கிப்பீடியா தளத்தில், தமிழிலும் 1,50,000 + கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் விக்கிபீடியா தளத்தில் முதல் நபராக பத்தாயிரம் கட்டுரைகளை நிறைவு செய்த பெருமையை கொண்டவர் திரு.கி.மூர்த்தி அவர்கள். விக்கிபீடியாவில் இத்தகைய ஒரு சாதனையை நிகழ்த்தியதற்காக பல்வேறு தளங்களில் இருந்தும் அவருக்கு பாராட்டுதல்கள் கிடைத்திருந்தன. பெரும் சாதனையை சலனமின்றி நிகழ்த்திவிட்டு எளிமையாக பேசக்கூடிய பண்பை… Read More »
Speaker : Syed Jafer for more details forums.tamillinuxcommunity.org/t/osm-map-a-thon-party/2689?u=itz_mr_evil
ஒற்றைக்கோப்பு(SingleFile) என்பது ஒரு கட்டற்ற கட்டணமற்ற இணையஉலாவியின் நீட்டிப்பு ஆகும், இது ஒரு முழு இணையதளப்பக்கத்தையும் அதன் அனைத்து வளங்களையும் (எ.கா., படங்கள், நடைதாட்கள், எழுத்துருக்கள், திரைகாட்சிகள் போன்றவை) ஒரே சொடுக்குதலில் ஒரேயொரு HTML கோப்பாக சேமிக்க நம்மை அனுமதிக்கிறது. SingleFile என்பது ஒரு நீட்டிப்பு ஆகும், இது ஒரு முழுமையான பக்கத்தை ஒரு HTML கோப்பாக அல்லது Google Chrome , Chromium உடன் HTM-கோப்பாக காப்பகப்படுத்த உதவுகிறது. இதன்பதிப்பு 0.0.76 இல், unMHT ஐப்… Read More »
தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2025 நிழற்படங்களின் தொகுப்பு. மேலும் பல நிழற்படங்களுக்கு இங்கே பார்க்கவும் album.libremusings.dev/?t=uKseABKz#K4ptAHGYq9ZtrRpWBYAwnKVfxSexkFXSRsjTVQB5Aj8
அறிமுகம்: குவாண்டம் இயந்திர கற்றல் (QML) என்பது குவாண்டம் கணினி, இயந்திர கற்றல் ஆகியவற்றினஐ இணைத்து, சிக்கலான பிரச்சினைகளை முன்னோடியில்லாத வேகத்தில் சமாளிக்கின்ற ஒரு அதிநவீன துறையாகும். குவாண்டம் வன்பொருள் முதிர்ச்சியடையும் போது, மரபுclassical கணினிகள் எதிர்கொள்ள போராடும் சவால்களைத் தீர்ப்பதன் மூலம் AI இல் புரட்சியை ஏற்படுத்தும் திறனை QML கொண்டுள்ளது. இந்தக் கட்டுரையில், குவாண்டம் கணினியின் அடிப்படைகளை ஆய்வவுசெய்திடுவோம், மாறுபடுகின்ற குவாண்டம் Eigensolver (VQE), குவாண்டம் நரம்பியல் வலைபின்னல்கள் (QNNகள்) போன்ற குவாண்டம் வழிமுறைகளை… Read More »
Speaker : Nithya Duraisamy Duration : 60 Minutes
C++, பைத்தான் போன்ற கணினி மொழிகளில் நீங்கள் ஒரு மாறிக்கு மதிப்பை வழங்கிய பிறகு, அந்த மாறியின் பெயரை குறிப்பிட்டு print செயல்பாட்டின் மூலம் அச்சிடுவோம். மொழிக்கு மொழி இந்த செயல்பாட்டின் பெயர் மாறுபடும். ஆனால், பெரும்பாலும் நாம் மாறி மதிப்பின் வகையை முன்பே வழங்கி விடுவதால், print செயல்பாட்டிற்குள் மீண்டும் வகையை வழங்க வேண்டிய தேவை இருக்காது. ஆனால், c நிரல் மொழியில் மாரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மதிப்பை நேரடியாக அச்சிட்டு விட முடியாது. அச்சிடுவதற்கு… Read More »