KanchiLUG வாராந்திர கலந்துரையாடல் – பிப்ரவரி 19 , 2023 – மாலை 4-5

அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 19 , 2023 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை உருவாக்கத் தொடங்கியது. வாராந்திர கலந்துரையாடல் என்பது ஒரு திறந்த மற்றும் நட்புரீதியான கலந்துரையாடலாகும், இதில் லினக்ஸ்/FOSS தொழில்நுட்பங்கள் தொடர்பான… Read More »

Shell script பட்டறை – பாகம் 5

நாள் – நேரம்: 18 பிப்ரவரி 2023, 11:00 IST இணைப்பு: meet.jit.si/ShellScriptingOnKanchiLUG தலைப்புகள் Process Proc File system and Process Hierarchy Process related tools File Descriptors Command Line Pipes Redirection உசாத்துணைகள்: Proc File System துருவங்கள் – அத்தியாயம்: நெஞ்சில் உள்ளாடும் ராகம் துருவங்கள் – அத்தியாயம்: ஒன் ஆப் அஸ் அனைவரும் வருக. அனுமதி இலவசம்.

லினக்ஸின் ABIஐ தெரிந்துகொள்வதற்கான ஒரு பத்து நிமிட வழிகாட்டி

பல லினக்ஸ் ஆர்வலர்கள் லினஸ் டொர்வால்ட்ஸின் புகழ்பெற்ற , “we don’t break user space”, எனும் அறிவுரையை நன்கு அறிந்திருப்பார்கள்ஆனால் இந்த சொற்றொடரை அங்கீகரிக்கும் அனைவரும் அதன் உண்மையான பொருள் என்ன என்பது பற்றி உறுதியாக தெரிந்துகொள்வதில்லை. பயன்பாடுகளின் இரும இடைமுகத்தின் நிலைத்தன்மையைப் பற்றி “#1 எனும் விதி” மேம்படுத்துநர்களுக்கு நினைவூட்டுகிறது, இதன் மூலம் பயன்பாடுகள் உருவாக்கமையத்துடன் தொடர்புகொண்டு கட்டமைக்கப்படுகின்றது. பின்வருபவை ABI இன் கருத்துருவை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவும், ABI இன் நிலைத்தன்மை ஏன் முக்கியம்… Read More »

கிட் – கற்கலாம் வாங்க – பகுதி – 05

கிட் – கற்கலாம் வாங்க – பகுதி – 05 நாள் – நேரம் – பிப்ரவரி 12 2023 ஞாயிறு காலை 11-12 வரை IST இணைப்பு : meet.jit.si/LearnGitWithUs Tasks: 1. Create a Portfolio or html page in github with gh-pages. Materials: 1. Session 3 Video – www.youtube.com/live/FSpnXxLsz28?feature=share 2. Session 2 Video – youtu.be/2RoGkwNERdE Blog Materials: 1. GIT Series: makereading.com/series/git

KanchiLUG மாதாந்திர சந்திப்பு அட்டவணை – பிப்ரவரி 12, 2022

  KanchiLUG இன் மாதாந்திர சந்திப்பு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12, 2022 16:00 – 17:00 IST ஆன்லைன் சந்திப்பாக திட்டமிடப்பட்டுள்ளது சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugMonthlyMeet எந்த உலாவி அல்லது JitSi android ஆப்ஸிலும் சேரலாம். அனைத்து விவாதங்களும் தமிழில். பேச்சு விவரங்கள் பேச்சு 0: தலைப்பு: Nerd Fonts விளக்கம் : எழுத்துருக்களையும் ஐகான்களையும் இணைக்கும் புதிய www.nerdfonts.com/ திட்டம் மூலம், நம் கணினியை பிடித்த வகையில் மாற்றிக் கொள்ளலாம். காலம்: 30… Read More »

Shell script பட்டறை – பாகம் 4

நாள் – நேரம்: 11 பிப்ரவரி 2023, 11:00 IST இணைப்பு: meet.jit.si/ShellScriptingOnKanchiLUG தலைப்புகள் Storage Devices Partitions Real File Systems Pseudo File Systems Unix File System Hierarchy Navigating Unix File System Hierarchy File Permissions உசாத்துணைகள்: FHS Manual Page 1 FHS – Filesystem Hierarchy Standard 1 துருவங்கள் – அத்தியாயம்: ஹோம் ஸ்வீட் ஹோம் 2 துருவங்கள் – அத்தியாயம்: யூனிவர்சின் நிறம் 2… Read More »

பயிலகத்தில் நடந்த லிப்ரேஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான்

என்ன நடந்தது: லிப்ரேஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான். எப்போது நடந்தது: ஜனவரி 29, 2023 8.30 முதல் 1.30 மணி வரை எங்கு நடந்தது: பயிலகம், வேளச்சேரி யார் நடத்தினார்கள்: பயிலகத்தின் முன்னாள் மாணவர்கள் யாகப்பிரியன், அலெக்சாண்டர், பாஸ்கர் யார் கலந்து கொண்டார்கள்: பயிலகம் மாணவர்கள் [இடமின்மை காரணமாகப் பொது நிகழ்வாக நடத்த இயலவில்லை] வழுக்கள் பற்றி: நிகழ்வுக்கு முன்னரே, யாகப்பிரியன் – எந்தப் பதிப்பை நிறுவ வேண்டும், எப்படி நிறுவ வேண்டும் என வலைப்பூ [yagapriyan.wordpress.com/2023/01/28/libre-office-tool-testing-hackathon-2023/] எழுதி… Read More »

எழுதுவதை எளிதாக்குகின்ற திறமூல தொழில்நுட்பங்கள்

தொழில்நுட்பத்தை பற்றிஎழுத துவங்கினால், அத்தொழில்நுட்ப கருத்துகளை எளிதாக எழுதிடுவதற்கான திறமூலதொழில்நுட்பங்கள் நமக்கு உதவ தயாராக இருப்பதை காணலாம். பல்கலைக்கழகத்தில் படித்திடும்போது எண்ணிம தொழில்நுட்பத்துடன் Digital Technologyஉதவியுடன் எழுதுவதும் ஒரு முக்கியமான பணியாகும், அதனால் பல்கலைகழகத்தில் படிக்கும்போதே தொழில்நுட்ப எழுத்தாளர்களான மாணவர்கள் தொழில்நுட்பதுறையில் பயன்படுத்தும் பல்வேறு தொழில் நுட்பங்களையும் கருவிகளையும் பற்றி நன்கு அறிந்து கொள்கின்றனர். அவைகளில் HTML, CSS, XML, DITA, Markdown, GitHub போன்ற எழுதுவதற்கு உதவிடுகின்ற தொழில்நுட்ப கருவிகளும் உள்ளடங்கியவைகளாகும்.அவைகள்பின்வருமாறு HTML நாம் பயன்படுத்திடும்… Read More »

கிட் – கற்கலாம் வாங்க – பகுதி – 5

கிட் – கற்கலாம் வாங்க – பகுதி – 5 நாள் – நேரம் – பிப்ரவரி 05 2023 ஞாயிறு காலை 11-12 வரை இணைப்பு : meet.jit.si/LearnGitWithUs Tasks: 1. Create a Portfolio or html page in github with gh-pages. Materials: 1. Session 3 Video – www.youtube.com/live/FSpnXxLsz28?feature=share 2. Session 2 Video – youtu.be/2RoGkwNERdE Blog Materials: 1. GIT Series: makereading.com/series/git

KanchiLUG வாராந்திர கலந்துரையாடல் – பிப்ரவரி 05 , 2023 – மாலை 4-5

அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 05 , 2023 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை உருவாக்கத் தொடங்கியது. வாராந்திர கலந்துரையாடல் என்பது ஒரு திறந்த மற்றும் நட்புரீதியான கலந்துரையாடலாகும், இதில் லினக்ஸ்/FOSS தொழில்நுட்பங்கள் தொடர்பான… Read More »