[தினம் ஒரு கட்டளை] POWEROFF இயக்கத்தை நிறுத்து

இரண்டாவது நாளுக்கான கட்டளையாக நாம் பார்க்கவிருப்பது poweroff எனும் கட்டளைதான். POWEROFF – தொடரியல் :  hariharan@kaniyam: ~/odoc $  sudo poweroff இந்த கட்டளை இயங்குதளத்தின் இயக்கத்தை நிறுத்த பயன்படும் கட்டளை ஆகும். இந்த கட்டளை இயக்கப்பட்டவுடன் இயங்குதளத்தில் நிகழும் எல்லாவிதமான செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துகிறது. இவ்வாறு உடனடியாக செயல்பாடுகள் நிறுத்தப்படுவதால் சேமிக்கப்படாமல் இருக்கும்…
Read more

[தினம் ஒரு கட்டளை] PWD நீ எங்கே இருக்கிறாய்?

லினக்ஸ் இயங்குதளத்தில் பல்வேறு கட்டளைகள் உள்ளன. அவற்றை ஓவ்வொன்றாக நாம் தினம் ஒரு கட்டளை  தொகுப்பில் காணலாம். அதன்படி முதல் நாளான இன்று. PWD கட்டளை பற்றி காணலாம். PWD – Print Working Directory தற்போது நாம் எந்த கோப்புறையில் பணிபுரிகிறோம் என்பதனை அறிய இந்த கட்டளை பயன்படுகிறது. லினக்ஸ் கட்டளைகள் அனைத்திலும் கட்டளைகளோடு…
Read more

தடையின்றி அரட்டைகளை மேற்கொள்ள, ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 6

நம்மில் பலரும் நண்பர்களோடு பேசுவதற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறோம். தற்பொழுது, telegram போன்ற செயலிகளும் பயன்பாட்டில் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், whatsapp போன்ற செயலிகளில் நீங்கள் உரையாடும்போது, உங்களுடைய தகவல்கள் பிற நிறுவனங்களுக்கு விற்கப்படுவதாக ஆண்டாண்டு காலமாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு கொண்டு வருகிறது. தனிமனித தகவல்களை…
Read more

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-11-10 | Tamil

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். Forum: forums.tamillinuxcommunity.org/

உங்கள் லினக்ஸ் கணினியில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க 3 வழிகள்

உங்கள் லினக்ஸ் கணினியில் உள்ள தகவல்களை, கசியாமல் பார்த்துக் கொள்வதற்கு பல வழிமுறைகளை பின்பற்ற முடியும். பொதுவாகவே, பிற இயங்குதளங்களை காட்டிலும்! லினக்ஸ் ஆனது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இருந்த போதிலும், நம்முடைய தரவுகள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தக் கட்டுரையில், உங்கள் தகவல்களை பாதுகாக்க,நம் அனைவருக்கும் பரிச்சயமான மற்றும் பயன்படக்கூடிய மூன்று வழிகளை…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 26. ஓட்டுநர்களுக்கு உதவிக் குறிப்புகள்

மின்னூர்திகள் ஓடும்போது சத்தமே இருக்காது பெட்ரோல் டீசல் கார்களில் வரும் எஞ்சின் ஓடும் சத்தமும், அதிர்வும் மின்னூர்தி மோட்டார்களில் மிகக் குறைவு. காரில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் வசதியானது. ஆனால் சாலையில் செல்லும் பாதசாரிகளால் வண்டி மிக அருகில் வந்தாலும் அதை உணர முடியாது. இது விபத்து ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆகவே ஓட்டுநர்…
Read more

ஒவ்வொரு நிரலாளரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்துதிறமூல கருவிகள்

ஒவ்வொரு நிரலாளருக்கும் குறிமுறைவரிகளை எழுதவும், அதைபரிசோதிக்கவும், மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றவும் சில திறமையான கருவிகள் தேவை. அவ்வாறானவர்களுக்கு உதவிடுவதற்காக சில திறமூலகருவிகளிலும் உள்ளன, அதாவது எவரும் அவற்றை கட்டணமில்லாமல் பயன்படுத்தலாம். இந்தக் கட்டுரையில், ஒவ்வொரு நிரலாளரும் அறிந்திருக்க வேண்டிய முதன்மையான ஐந்து திறந்த மூலக் கருவிகளைப் பற்றி காண்போம். 1. Git 🗂️ உருவப்படத்தை ஒரு…
Read more