புலவிளைவு  திரிதடையம்(FET ட்ரான்சிஸ்டர்) என்றால் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 21

ஏற்கனவே எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், தொடக்க கட்டுரைகளில் திரி தடையங்கள்(transistors) குறித்து பார்த்திருந்தோம். அடிப்படையில், டிரான்ஸிஸ்டர் கருவிகள் என ஆங்கிலத்தில் அறியப்படும் இவை, பல விதமான எலக்ட்ரானிக் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நான் அந்த கட்டுரையில் குறிப்பிட்டது இரு துருவ செயல்பாட்டு திரிதடையம்(BJT) மட்டும்தான். அதில் காணப்படக்கூடிய மற்றொரு வகை திரி தடையம், புல விளைவு…
Read more

Machine Learning – ஓர் அறிமுகம் – இலவச இணைய உரை

நாள் – நவம்பர் 9 2024நேரம் – 11.30 AM – 1.30 PM IST இணைப்பு – meet.google.com/ykj-aksq-whw YouTube Live : www.youtube.com/live/rxH2k-kpgqw உரை – திரு. ராஜ வசந்தன்EachOneTeachOne Youtube channel நிறுவனர்CTO, Grids and Guides அனைவரும் வருக.

மின்னுருவாக்கத் திட்டம் – தமிழ் இணையக் கல்விக்கழகம்…!

மின்னுருவாக்கத் திட்டம் – தமிழ் இணையக் கல்விக்கழகம்…! உங்களிடம் உள்ள அரிய நூல்களை / புகைப்படங்களை இலவசமாக மின்னுருவாக்கம் (Digital) செய்யவேண்டுமா ? எனவே, பொதுமக்களும் நிறுவனங்களும் இந்த வாய்ப்பைநம் அடுத்த தலைமுறையினருக்கு பயன்படுத்திக் கொள்ளவும்.

கால்குலேட்டர்களுக்கு உள்ளே என்னதான் இருக்கிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 20

நேற்றுதான் ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையை எழுதியிருந்தேன். தொடர்ந்து, இன்றும் அடுத்த கட்டுரையை எழுதுகிறேன். இந்த கட்டுரையை எழுதுவதற்கு மிக முக்கியமான காரணம், என்னுடைய வீட்டில் வாங்கி ஐந்து நாட்களிலேயே பழுதாகிபோன கால்குலேட்டர் ஒன்று பல ஆண்டுகளாக ஏதோ ஒரு இடத்தில் இருந்து வந்தது. தீபாவளியோடு எதர்ச்சியாக இதை காண நேர்ந்தது. இன்றைக்கு அதை ஆர்வத்தோடு…
Read more

நம் அனைவருக்கும் பரிச்சயமான jitsi இன் ஆண்ட்ராய்டு செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 5

கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாக, அவ்வப்போது பார்த்து வருகிறோம். நம் கணியம் நடத்தக்கூடிய, இணைய வழி நிகழ்வுகளை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். பெரும்பாலும், நாம் jitsi எனும் ஒளி உரையாடல் கருவியை தான் பயன்படுத்துகிறோம். இந்த jitsi தளமானது, முழுக்க முழுக்க கட்டற்றதாகும். இதற்காக, நீங்கள் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியது இல்லை. லினக்ஸ் பயனர்களுக்கும், இன்ன…
Read more

IOT கருவிகள் – அறிமுகம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 19

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், ஏற்கனவே ஹோம் அசிஸ்டன்ட்(home assistant io )எனும் செயற்கை நுண்ணறிவு செயலி குறித்து பார்த்திருந்தோம். மேலும், அதன் மூலமாக வழங்கப்படக்கூடிய இணையத்தோடு இணைந்து கருவி தொழில்நுட்பம்(internet of things) குறித்தும் பார்த்து இருந்தோம். அந்தக் கட்டுரையில் ஐஓடி(IOT)  குறித்து நான் தெரிவித்திருந்தேன். ஆங்கிலத்தில் இதன் முழு விரிவாக்கமானது இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்…
Read more

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-11-03 | Tamil

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். Parameshwar Shared blog.thunderbird.net/2024/10/thunderbird-for-android-8-0-takes-flight/ www.raspberrypi.com/news/a-new-release-of-raspberry-pi-os/ Thanga Ayyanar Shared news www.omgubuntu.co.uk/2024/10/python-most-popular-language-on-github-2024 github.com/glanceapp/glance A self-hosted dashboard that puts all your feeds in…
Read more

குறைந்த-குறிமுறைவரிகள்/குறிமுறைவரிகள் இல்லாத (LCNC) இயங்கு தளங்களை பயன்படுத்திடுவதற்கேற்ப வருங்காலத்திற்காக தயாராகிடுக

LCNC எனசுருக்கமான பெயரால் அழைக்கப்பெறுகின்ற குறைந்த-குறிமுறைவரிகள்/ குறிமுறைவரிகள் இல்லாத (low-code/no-code (LCNC)) இயங்குதளங்கள் உருவானதன் மூலம் மென்பொருள் மேம்பாடு ஒருஅதிக ஊக்கத்தைப் பெற்றுள்ளது, இது குறிமுறைவரிகளின் வழிமுறையில் செயல்படத்தொடங்காதவர்கள் கூட விரைவாக குறைந்த நேரத்தில் பயன்பாடுகளை உருவாக்க அனுமதிக்கிறது. அதிலும் திறமூல களப்பெயர்களில் உள்ள சிறந்த LCNC இயங்குதளங்களை இப்போதுகாண்போம். தற்போதை சூழலில் திறமையான மென்பொருள்…
Read more