OpenShot Video Editing software அறிமுகம்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)இணையவழி உரையாடல் எண்:112 கட்டற்ற மென்பொருள் தினம் – 2022 கட்டற்ற மென்பொருள் தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வு காலம்: 19.11.2022 சனிக்கிழமைபி ப 7.30-8.30 தலைப்பு: ஓபன் ஷாட் காணொளி தொகுப்பு மென்பொருள் (openshot video editing software)உரை : த . தனசேகர்  Linux DevOps Admin , ழ மென்னகம் , சென்னை , தமிழ்நாடு  jitsi இணைய வழி நிகழ்வில் பங்கேற்க இணைப்பு meet.jit.si/OpenShotVideoEditorSoftware ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன், செயலாளர்,தமிழறிதம்வட்ஸ்அப் எண்:… Read More »

லுவா எனும் கணினிமொழியானதுதந்திரமாக ஒரு பொருள் நோக்கு கணினிமொழியாக மாறிவிட்டது

உண்மையில் லுவா ஆனது ஒரு பொருள் நோக்கு நிரலாக்க மொழி அன்று, ஆனால் சி இன் செயலிகள் சி மொழி- போன்ற இலக்கணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி கொள்கின்ற உரைநிரல்மொழி. இருப்பினும், நமக்குத் தேவைப்படும்போது லுவாவை ஒரு பொருள்நோக்கு மொழியாகச் செயல்பட லுவா குறிமுறைவரிகளில் பயன்படுத்தக்கூடியசிறந்த குறும்பானசெயல் ஒன்றுஉள்ளது. திறவுகோலானது லுவா அட்டவணை கட்டமைப்பில் உள்ளது, மேலும் இந்த கட்டுரை ஒரு பொருள்நோக்கு இனத்திற்கு லுவா அட்டவணையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்கமளிக்கிறது. பொருள்நோக்கு நிரலாக்கம் என்றால்… Read More »

பைத்தான் அறிமுகம் – இணைய உரை – நவம்பர் 12 – 2022 மாலை 7.30

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)இணையவழி உரையாடல் எண்:111 கட்டற்ற மென்பொருள் தினம் – 2022 தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வு காலம்: 12.11.2022 சனிக்கிழமைபி ப 7.30-8.30தலைப்பு:பைத்தான் அறிமுகம் உரையாளர்: நா.அம்பிகைபாகன்விரிவுரையாளர்யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,செயலாளர்,தமிழறிதம் சூம் இணைப்பு:us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020வட்ஸ்அப் எண்: +94766427729மின்னஞ்சல் : thamizharitham@gmail.com

மேககணினி(cloud) சேவை என்பதன் கட்டமைப்புகள்

தற்போது மேககணினி என்றால் என்ன, அது எப்படி 445 பில்லியன் டாலர் தொழில்துறையாக உருவெடுத்தது என்பது பற்றிய விவாதம் இருப்பதால், நாம்தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் இந்த மேககணினியைப் பற்றி புரிந்துகொள்ள முயற்சிப் பது நல்லது அல்லவா. ஒரு மேககணினியின் பொதுவான கட்டமைப்பானது முன்-பக்கம்,பின்-இறுதி. ஆகிய இரண்டு முக்கிய கூறுகளை உள்ளடக்கியதாக கருதலாம் – முன்-பகுதியில் வாடிக்கையாளர் உள்கட்டமைப்பு உள்ளது, அதாவது, மேகக்கணியுடன் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தப்படும் பயன்பாட்டின் சாதனமும் பயனர் இடைமுகமும். தற்போதையச் சூழலில் திறன்பேசி ,கூகுள் டிரைவ், பயன்பாடு… Read More »

லினக்சும் தமிழும் – மயூரன் – இணைய உரை – இன்று இரவு 7.30

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)இணையவழி உரையாடல் எண்:110கட்டற்ற மென்பொருள் தினம் – 2022கட்டற்ற மென்பொருள் தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வுகாலம்: 05.11.2022 சனிக்கிழமைபி ப 7.30-8.30தலைப்பு:லினக்சும் தமிழும் உரையாளர்: மு. மயூரன்தமிழ்க் கணிமை ஆர்வலர் ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,செயலாளர்,தமிழறிதம் லினக்சும் தமிழும் பற்றி …கட்டற்ற இயங்குதளமான (OS) GNU/Linux இற்கும் தமிழுக்குமான தொடர்பு நெடியது. முதன் முதலில் தமிழ் இடைமுகப்போடு வெளிவந்த இயங்குதளமே லினக்ஸ் இயங்குதளம் தான். இன்றும் லினக்சில் தமிழ் பயன்பாடு சீர்பெற்றும் வளர்ச்சிபெற்றும் வருகிறது. சாதனைகள்… Read More »

முடிவெடுத்தலுக்கான Digraph3எனும்பைதான்3 தகவமைவுகளின் தொகுப்பு

சுருக்கமாக கூறுவதெனில் இது ஒரு தருக்கபடிமுறையின் அடிப்படையில் முடிவெடுத்தலுக்கான பைதான்3 தகவமைவுகளின் தொகுப்பாகும் இந்த Python3 தகவமைவுக்கூறுகளின் தொகுப்பானது, பல அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்ட பல அளவுகோலின்படி முடிவெடுத்திடம் உதவிடும் (MCDA) கருவியாகும், குறிப்பாக சிறந்த தேர்வு, நேரியல் தரவரிசை , முழுமையான அல்லது தொடர்புடைய மதிப்பீட்டு தருக்கபடிமுறைகளை பல ஒப்பிடமுடியாத அளவுகோல்களுடன் விஞ்சும் துறையில் பயனுள்ளதாக இருக்கும் ஒரு பெரிய அளவிலான செயல்படுத்தப்பட்ட முடிவெடுத்தலுக்கான உதவி வழிமுறைகளை இது வழங்குகிறது. . இந்த பயிற்சிdigraphs, outranking… Read More »

களை கட்டிய கட்டற்ற மென்பொருள் திருவிழா – நிகழ்வுக் குறிப்புகள்

எப்படித் தொடங்கினோம்? முதன்முதலில் கட்டற்ற மென்பொருளுக்கு என நிகழ்வு ஒருங்கிணைக்கலாமா என தமிழறிதத்தின் செயலாளர் சரவண பவானந்தன் ஐயா தமிழ் இணையம் 100 நிகழ்ச்சியில் கேட்டார். கணியம் சீனிவாசன், இங்கே இருக்கிறார், அவரிடம் கேளுங்கள் என்று சொன்னேன். அன்று விழுந்தது தான் இவ்விதை! அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக, சரவண பவானந்தன் ஐயா, சீனிவாசனிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். அந்தத் தொடர் கேள்விகளின் விளைவாக எழுந்ததே இம்மாநாடு. யார் யாரெல்லாம் இணைந்தோம்? கணியம் சீனிவாசன், தமிழறிதம் சரவணபவானந்தம், தமிழ்… Read More »

கணியம் அறக்கட்டளை ஜூலை 2020 – அக்டோபர் 2022 அறிக்கை

Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை ஜூலை 2020 – அக்டோபர் 2022 அறிக்கை தொலை நோக்கு தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள் கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப… Read More »

Rexxஎனும் கணினிமொழிகுறித்த ஒரு விரைவான கண்ணோட்டம்

Rexx என்பது ஒரு எளிய “திறன்மிக்க” கணினிமொழியாகும்.இந்த கட்டுரையின் நிபந்தனைகளின்படி இந்த கூற்றுஒரு முரண்பாடு அல்லவா? நிற்க. Rexxஎனும் கணினிமொழிகுறித்த ஒரு விரைவான கண்ணோட்டம் எனும் இந்த கட்டுரையானது நமக்கு Rexxஉரைநிரலை அறிமுகப்படுத்துகிறது. Rexx என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற மறுகட்டமைக்கப்பட்ட விரிவாக்கப் பட்ட செயல்படுத்துபவர் (Restructured Extended Executor) என்பது ஒரு உரைநிரல் மொழியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உரைநிரலை முடிந்தவரை எளிதாகவும், விரைவாகவும், நம்பகமானதாகவும், பிழையற்றதாகவும் மாற்றுவதே இதன் குறிக்கோள். பொதுவாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்ற பல்வேறு… Read More »

இன்று உபுண்டு லினக்சு 22.10 kinetic kudu வெளியானது

இன்று உபுண்டு 22.10 kinetic kudu வெளியானது. மேலும் அறிய. Ubuntu Canonical releases Ubuntu 22.10 Kinetic Kudu | Ubuntu   குறிப்பு – 6 மாதங்களுக்கு ஒரு முறை உபுண்டு லினக்சின் புதிய பதிப்பு வெளியிடப்படுகிறது. ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் வெளியாகிறது. ஆண்டு.மாதம் என பதிப்பு எண்ணும் ஒரு செல்லப் பெயரும் வழங்கப்படுகிறது. புதிதாக லினக்சு நிறுவுவோர் புதிய பதிப்பையே பதிவிறக்கம் செய்து நிறுவுக. பழைய பதிப்பு ஏற்கெனவே நிறுவியோரும், இணைய வழியில்… Read More »