இலவச இணையவழி React வகுப்புகள் – தமிழில்
நாளை [14.02.2024] முதல் இலவச இணையவழி React வகுப்புகள் நடத்தப்படவிருக்கின்றன. பொறியாளரும் கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளருமான திருமிகு அருண்குமார் இந்த வகுப்புகளை நடத்தவிருக்கிறார். என்ன செய்யப் போகிறோம்? ஒரு சின்ன React மென்பொருளை [Weather App] உருவாக்க இருக்கிறோம் இதில் கலந்து கொள்ள என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்? HTML, CSS, ஜாவாஸ்கிரிப்ட் அடிப்படைகள் தெரிந்திருப்பது போதுமானது. கல்வித்தகுதி எதுவும் உண்டா? யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். மேலே குறிப்பிட்டுள்ள தகுதியுடைய யார் வேண்டுமானாலும். எத்தனை நாட்கள்? ஒவ்வொரு… Read More »