Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

WhatsApp செயலிக்குச் சிறந்த மாற்றீடு Signal தானா? – இணைய உரை- சனவரி 17 2021 மாலை 3-4.30

WhatsApp செயலிக்குச் சிறந்த மாற்றீடு Signal தானா? வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை மற்றும் மாற்று வழிகளைப் பற்றி அனைத்தையும் அறிய எங்களுடன் சேருங்கள் தேதி : 17 January 2021நேரம் : 3:00 PM – 4:30 PM நிகழ்ச்சியில் பங்கேற்க: classmeet.chiguru.tech/app/chiguru or youtu.be/GDx25Q91Lik

தனியொருவராக விக்கிப்பீடியாவில் 5000 தமிழ்க் கட்டுரைகள்

தமிழ் விக்கிப்பீடியா என்ற இணையக் கலைக்களஞ்சியம் இணையத் தமிழ் வளர்ச்சியின் முக்கிய அங்கமாகும். தற்சமயம் சுமார் 1.33 லட்சம் தமிழ்க் கட்டுரைகளுக்குமேல் உருவாக்கப்பட்டுள்ளன. பல நாட்டு பயனர்கள் எழுதி வந்தாலும், இந்தியாவிலிருந்து தனியொருவராக விக்கிப்பீடியாவில் 5000 தமிழ்க் கட்டுரைகளை உருவாக்கி முதல் நபராக வேலூரைச் சேர்ந்த திரு கி. மூர்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.   இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஏதோவொரு காலகட்டத்தில் இதைப் பயன்படுத்தியிருப்போம். ஆனால்  அவ்வாறு பயன்பட்ட அனைவரும் இதில் பங்களிப்பதில்லை. பொதுவாக, சமூகத் தளங்களில் பொழுதைப் போக்கும்… Read More »

Spell4Wiki செயலி புதிய பதிப்பு v1.1 – விவரங்கள்

Spell4Wiki செயலி புதிய பதிப்பு v1.1 – விவரங்கள்   Spell4Wiki என்பது விக்கிமீடியா பொதுவகத்தில் விக்சனரி சொற்களுக்கான ஒலிப்புக்கோப்புகளை பதிவுசெய்து பதிவேற்ற பயன்படும் ஒரு மொபைல் செயலி ஆகும். இது ஒரு விக்கி-அகராதியாகவும் செயல்படுகிறது(விக்சனரியிலிருந்து சொல்லுக்கான பொருளை அளிக்கும்). கணியம் மற்றும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் சார்பாக சில மாதங்களுக்கு முன்பு இச்செயலி வெளியிடப்பட்டது அச்சமயத்தில் Spell4Wiktionary விருப்பத்தில் தமிழ் மொழி மட்டுமே இடம்பெற்றிருந்தது. மேலும் நாம் அதில் மற்ற மொழிகளை இணைப்பதற்கான வழிமுறைகளை… Read More »

வாட்ஸ்அப், சிக்னல் மற்றும்பாதுகாப்பான தகவல் தொழிநுட்பம் பற்றிய பொது விவாதம்

தேதி : 10/01/2021 – Sundayநேரம்: 10:30AMகூட்டத்தின் இணைய முகவரி: meet.jit.si/FSHMPublicDiscussionYoutube Live: youtu.be/b9T8-_5RQLkமொழி: தமிழ் உலகின் அன்றாட டிஜிட்டல் தகவல்தொடர்புகளை கட்டுப்படுத்த பேஸ்புக் வாட்ஸ்அப்பை எடுத்துக் கொண்டது. பல ஆண்டுகளாக, பேஸ்புக் அதன் பயனர்களின் தனிப்பட்ட தரவைத் திருடி விற்பனை செய்வதாக அறியப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தகவல் தொடர்பு தளமாக மாற பேஸ்புக் மெதுவாக வாட்ஸ்அப்பை கையிலெடுத்து வருகிறது. வாட்ஸ்அப் தனது விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மாற்றி இனி சட்டப்பூர்வமாக வாட்ஸ்அப் பேஸ்புக் உடன் தரவைப் பகிர்வது… Read More »

தமிழ் எழுத்துரு உருவாக்கம் பரிணாமமும் பன்மைத்துவமும் – இணைய உரை – இன்று மாலை 7.30

தமிழறிதம் இணையவழி உரையாடல் – 39 இன்று (02.01.2021 சனிக்கிழமை) மாலை 7.30 (இலங்கை நேரம்) நிகழ்விற்கான Zoom இணைப்புbit.ly/thamizharitham தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை ) 02.01.2021 சனிக்கிழமை மாலை 7.30 (இலங்கை நேரம்) தலைப்பு தமிழ் எழுத்துரு உருவாக்கம் பரிணாமமும் பன்மைத்துவமும் உரையாளர் ஜனாப். தாரிக் அஸீஸ் எழுத்து வரி வடிவமைப்பாளர் & எழுத்துரு நிரல் பொறியியலாளர் ஒருங்கிணைப்பு திரு சி. சரவணபவானந்தன் – செயலாளர், தமிழறிதம். மின்னஞ்சல் – thamizharitham@gmail.com வட்ஸ்அப் +94… Read More »

‘கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகள்’  – இணையவழி பயிற்சி – 03.01.2021 – மாலை 4 IST

எதிர்வரும் 03.01.2021 அன்று இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் ‘கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகள்’ என்னும் இணையவழி பயிற்சியினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன். முனைவர் தமிழ்ப்பரிதி மாரி 7299397766 ** பயிற்சியில் பங்கேற்க: meet.google.com/spa-rckq-gss பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69GqU6

கணியம் நண்பர்களுக்கு  பிறந்தநாள் பரிசு – ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது

கணியம் நண்பர்களுக்கு  பிறந்தநாள் பரிசு – ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது   பல நூறு தன்னார்வலர்கள் இணைந்து, பல்வேறு கட்டற்ற கணிமைக்கான திட்டங்களில் பங்களித்து வருகிறோம். நம் அனைவரின் பங்களிப்புகளுக்கும் இன்று ஆனந்த விகடன் இதழ் மாபெரும் பரிசு தந்துள்ளது. ‘2020 ன் டாப் 10 இளைஞர்கள்‘ என்ற பிரிவில் கணியம் அறக்கட்டளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை பெரு மகிழ்வுடன் அறிவிக்கிறோம். 6.1.2021 தேதியிட்ட, இந்த வார ஆனந்த விகடன் இதழில் இந்த அறிவிப்பு வெளியாகி… Read More »

தமிழின் மொழித் தொழில்நுட்பம் – இணைய உரை – 27.12.2010 மாலை 6 மணி IST

தமிழ் இணையக் கழகம் வழங்கும்இணையத்தமிழ்ச் சொற்பொழிவு – 53 தேதி: 27 – 12- 2020 மாலை 6 மணி அன்று கேரள காசர்கோடு மத்திய பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராகச் பணியாற்றி வரும் முனைவர் கோ. பழனிராஜன் அவர்கள் “தமிழின் மொழித் தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் விரிவான உரைவழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள். Teamlink Meeting ID: 5526828256 உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின்… Read More »

‘விக்கித்தரவு: தமிழில் தரவு மேம்பாடு’ இணைய வழிப்பயிற்சி டிசம்பர் 23 2020 மாலை 4.30 IST

எதிர்வரும் 23.12.2020 அன்று இந்திய ஒன்றிய நேரம் 16.30 மணியளவில் ‘விக்கித்தரவு: தமிழில் தரவு மேம்பாடு’ என்னும் இணைவழி பயிற்சியினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன்.கூகுள் படிவத்தில் முன்பதிவு செய்து இந்நிகழ்வில் பங்கேற்க விழைகின்றேன்.**முனைவர் தமிழ்ப்பரிதி மாரி+91+7299397766tparithi@gmail.com**பயிற்சியில் பங்கேற்க: meet.google.com/spa-rckq-gss பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69GqU6