Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 20-06-2021 – மாலை 4 மணி – இன்று – Pandas in Python

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Data analysis in Python using Pandas Description: Pandas is a fast, powerful, flexible and easy to use open source data analysis and… Read More: காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 20-06-2021 – மாலை 4… »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 30-05-2021 – மாலை 4 மணி – இன்று – Python data structures

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Basics of Python, List comprehension, Dictionary comprehension, Map, filter and reduce. பைதான் மொழியில் list, dictionary, map, filter, reduce ஆகியவற்றை பயன்படுத்துதல் பற்றி காண்போம்.… Read More: காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 30-05-2021 – மாலை 4… »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 23-03-2021 – மாலை 4 மணி – இன்று – Jupyter Notebook

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Jupyter Notebook மூலம் பைதான் மொழி கற்றல் – ஒரு அறிமுகம் Jupyter Notebook என்பது பைதான் நிரல் எழுதுவதற்கான ஒரு மென்பொருள் ஆகும். இதன் மூலம் Apache Spark,… Read More: காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 23-03-2021 – மாலை 4… »

அஞ்சலி – இரா. கதிர்வேல்

    Link இரா. கதிர்வேல் தஞ்சையில் உள்ள பேராவூரணி, சித்தாதிக்காடு ஊரைச் சேர்ந்தவர். இன்று காலை ஊரில் வீட்டின் அருகில் உள்ள, அறுந்த மின்கம்பியின் அருகே சென்ற, தன் குழந்தையை காப்பாற்றி , மின்சாரம் தாக்கி, உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு, பேரதிர்ச்சியில் உள்ளேன். 30 வயதுகளில் உள்ள இளைஞர். தானாகவே லினக்சு, பைதான் நுட்பங்களைப் படித்தவர். கணியம் தளத்தின் தொடக்கத்தில் இருந்தே பேராதரவு தந்தவர். தாம் கற்றவற்றை தமிழில் பிறர்க்கு பகிர்ந்தவர். கணியம் தளத்தில்… Read More: அஞ்சலி – இரா. கதிர்வேல் »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-03-2021 – மாலை 4 மணி – இன்று

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. இயந்திரவழிக் கற்றல் – ஒரு அறிமுகம் தரவுகளில் இருந்து தானாகவே கற்றுக்கொள்ளும் கருவிகளின் காலம் இது. இவை பங்களிக்காத துறைகளே இல்லை எனும் அளவிற்கு எல்லாத் துறைகளிலும், கற்கும் கருவிகள்… Read More: காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-03-2021 – மாலை 4… »

Web Development Fundamentals – இணைய வழிப் பயிற்சி

அன்புடையீர் அனைவருக்கும் வணக்கம், எதிர்வரும் தொழில்நுட்ப உலகம் இணையம் மற்றும் தொடர்பியல் சார்ந்து பல வளர்ச்சிகளை கட்டமைக்கவுள்ளது. அதற்கான மனிதவளங்களை மேம்படுத்திட பல அரங்கங்களும் தயாராகிவருகின்றன. நம் முன்னெ இருக்கும் இந்த தொழில்நுட்ப கற்றலுக்கான போட்டியில் உங்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டி நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுடைய Chiguru Colab நிறுவனத்தின் கீழ் “Web Development Fundamentals” பயிற்சியை தமிழில் நடத்திட திட்டமிட்டுள்ளோம். இந்த பயிற்சியானது இணைய வழியாக (classmeet.chiguru.tech) நடைபெறவுள்ளது. இந்த… Read More: Web Development Fundamentals – இணைய வழிப் பயிற்சி »

open-tamil சொற்பிழைத்திருத்தி பற்றிய உரைக்கு இரண்டாம் பரிசு

மார்ச் 12, 13, 14 2021 ல் நடைபெற்ற Tamil Computing – Tools and Applications Young Researchers’ Conference 2021 (TaCTA-YRC2021) மாநாட்டில் ‘Building Open Source SpellChecker for Tamil‘ என்ற தலைப்பில் கணியம் அறக்கட்டளை சார்பாக த. சீனிவாசன் “Open-Tamil” பைதான் நிரல் தொகுப்பு மூலம் நடைபெற்று வரும் சொற்பிழைத்திருத்தி முயற்சிகள் பற்றி உரையாற்றினார். பல்வேறு தலைப்புகளில் பல இளம் ஆய்வாளர்கள் உரையாற்றினர். நிகழ்ச்சி நிரல் www.infitt.org/tacta2021/program.html நிகழ்வின் காணொளிகள் நாள்… Read More: open-tamil சொற்பிழைத்திருத்தி பற்றிய உரைக்கு இரண்டாம் பரிசு »

மோசில்லா பொதுக்குரல் திருவிழா – ஏப்ரல் 14 2021 – நாள் முழுதும்

உங்களது குரலை “Mozilla பொதுக்குரல் திட்டத்திற்கு” கொடையளியுங்கள்… நாள் : 14-ஏப்ரல்-2021 இடம் : எந்த இடத்தில் இருந்தும்… commonvoice.mozilla.org/ta எப்படி பங்களிக்கலாம்? திரையில் காட்டப்படும் சொற்களை படித்து பதிவு செய்யலாம். அல்லது பிறர் படித்தவற்றைக் கேட்டு சரியா தவறா என சொல்லலாம்.   என்ன கருவி வேண்டும்? இணைய இணைப்பு, கணினி, மோசில்லா உலாவி அல்லது மொபைல் கருவி, மோசில்லா உலாவி   காணொளி பாடங்கள்: www.youtube.com/watch?v=uzIvQJfp2Zs www.youtube.com/watch?v=Ne1wnOnZWcI www.youtube.com/watch?v=XSI57bFq3yk   அறிமுக நிகழ்வு :… Read More: மோசில்லா பொதுக்குரல் திருவிழா – ஏப்ரல் 14 2021 – நாள் முழுதும் »

விழுப்புரம் பகுதில் தகவல் தொழிற்நுட்ப பூங்கா அமைக்க அரசாணை

விழுப்புரம் பகுதில் தகவல் தொழிற்நுட்ப பூங்கா அமைக்க 26/02/2021-ம் தேதி அரசாணை( GO.(Ms) No. 109) வெளியிடபட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து VGLUG சார்பாக பல்வேறு மட்டங்களில் அரசின் பார்வைக்கு கொண்டு சேர்த்ததன் பலனாக தற்போது அரசாணை வெளியாகியுள்ளது. இது VGLUG மற்றும் விழுப்புரம் பகுதியை சார்ந்த மக்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளது. இது மக்கள் கோரிக்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி!விழுப்புரம் பகுதியை சார்ந்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு இந்த தகவல் தொழிற்நுட்ப பூங்கா அரசாணையின்… Read More: விழுப்புரம் பகுதில் தகவல் தொழிற்நுட்ப பூங்கா அமைக்க அரசாணை »