Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

எளிய தமிழில் CSS – 9 – Gallery

Gallery என்பது ஒரே அளவிலான பல்வேறு படங்களின் தொகுப்பு ஆகும். Galary-க்குள் இருக்கும் ஒவ்வொரு படத்தின் மீது சென்று சொடுக்கும் போதும், அதற்கான முழு படம் பெரிய அளவில் வெளிப்படும். இது போன்ற ஒரு gallery-ஐ உருவாக்குவதற்கான code பின்வருமாறு அமையும். [code] <html> <head> <style> div.one {margin:5px; padding:5px; border:1px; solid red; float:left; text-align:center;} div.one img { display:inline; margin: 5px; border:1px solid yellow; width:170px; height:150px;} div.one a:hover… Read More »

எளிய தமிழில் CSS – 7 – Combinators

Combinator என்பது இரண்டு selector-க்கு இடையில் அமைக்கப்படும் ஒரு உறவு ஆகும். <div> எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், <p> எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் selectors. இவை இரண்டையும் இணைத்து ஏதேனும் ஒன்று சொல்லப்படுமாயின் அது combinator ஆகும். div p { —– } : இவ்வாறு div, p எனும் இரண்டு selector-க்கும் இடையில் இடைவெளி விட்டு style-ஐக் குறிப்பிட்டோமானால், அந்த style-ஆனது divக்குள் இருக்கும் p-க்கு மட்டுமே பொருந்தும். [code] <html> <head>… Read More »

எளிய தமிழில் CSS – 7 – Positioning

Positioning-ஐப் பயன்படுத்தி வலைத்தளப் பக்கங்களில் ஒருசில வார்த்தைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெளிப்படுமாறு செய்யலாம். Left, Right, Top, Bottom எனும் நான்கு வகையான பண்புகள் இதற்காகப் பயன்படுகின்றன. இங்கு Fixed, Static, Relative எனும் 3 வகையான positioning-ஐப் பற்றி பார்க்கலாம். வலைத்தளப் பக்கங்களில் இயல்பான விதத்தில் வரிகள் வெளிப்படுவதே static positioning ஆகும். இது மேற்கூறிய 4 பண்புகளாலும் பாதிக்கப்படாது. இது பின்வருமாறு. [code] <html> <head> <style> p.a {position:static; top:5px; right:30px}… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 13: தன்னமைவு மற்றும் பன்முக செயல்பாட்டுக் குழுக்களை ஊக்குவித்துத் தகவல் யுகத்துக்கு வந்து சேருங்கள்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 13 அப்பொழுது நான் ஒரு வணிக ஊடக நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். நான்கு அணிகள் இருந்தன. ஒவ்வொரு அணியிலும் வடிவமைப்பாளர்கள், நிரலாளர்கள் மற்றும் சோதனையாளர்கள் இருந்தனர். இரண்டு வாரக் குறுவோட்டம், மொத்தம் பத்து வேலை நாட்கள். முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு வடிவமைப்பாளர்கள் மிகவும் ஓய்வில்லாமல் வேலை செய்வர். நிரலாளர்களும் சோதனையாளர்களும் வடிவமைப்புகள் தயாராகி பங்குதாரர்கள் ஒப்புதல் தரும் வரை ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் உற்பத்தித்திறன் குறைவு.… Read More »

எளிய தமிழில் CSS – 3 – links, lists

Links ஒரு link-ஐ அழகுபடுத்த color, font-family, font size என்று மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் கீழ்வரும் நான்கு விதங்களுக்குள் வரையறுக்கப்படும். a:link = ஒரு link எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வரையறுக்கிறது. a:hover = Mouse cursor-ஐ அந்த link-ன் அருகே கொண்டு செல்லும்போது அந்த link எவ்வாறு காட்சியளிக்க வேண்டும் என்பது இங்கு வரையறுக்கப்படுகிறது. a:active = அந்த link-ன் மீது சொடுக்கும்போது அது எவ்வாறு காட்சியளிக்க வேண்டும்… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 11: அருவி செயல்முறையிலிருந்து மொய்திரளுக்கு (Scrum) நிலைமாற்றம் செய்வது எப்படி?

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 11   “இதெல்லாம் சரிதான். அருவி செயல்முறையைக் கைவிட நாங்கள் (ஒரு மாதிரி) தயார்! கான்ட் வரைபடம் இல்லாமல் திட்டத்தை எப்படியாவது ஓட்ட முயற்சிக்கிறோம்.  இப்போது நாங்கள் தகவெளிமை (Agile) / மொய்திரள் (Scrum) – க்கு எப்படி நிலைமாற்றம் செய்வது என்று ஒரு சாத்தியமான வழியைச் சொல்லுங்கள்.” என்று நீங்கள் கேட்டது காதில் விழுந்தது!   Agile Alliance உலகம் முழுவதும் 5000-ம் பேரிடம் கருத்துக் கணிப்பு செய்து… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 10: ஒருக்கால் தேவைப்படலாம் என்று எவ்வளவு தேவையற்ற வேலைகள் செய்கிறோம்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 10 “செய்யாத வேலையை முடிந்த அளவுக்கு அதிகப்படுத்தும் கலை, இன்றியமையாதது.” மென்பொருள் உருவாக்குவதற்கான கொள்கை விளக்க அறிக்கையுடன் (Agile Manifesto) வெளியிட்ட 12 கோட்பாடுகளில் ஒன்று இது. இது விநோதமாக இல்லை? இவர்கள் சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கிறார்கள் போல் அல்லவா தோன்றுகிறது! ஆனால் இதன் அர்த்தம் அதுவல்ல. பின்னால் தேவைப்படலாம் என்று வேலையை இழுத்துப் போட்டுகொண்டு செய்யாதீர்கள். அது தேவைப்படாமல் போகலாம். எடுத்துக்காட்டாக You Aren’t Gonna Need It (Yagni)… Read More »

JSON வடிவில் ஆத்திச்சசூடி, திருக்குறள்

JSON வடிவில்  ஆத்திச்சூடியும் திருக்குறளும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொபைல் செயலிகளும் கணிணி செயலிகளும் எளிதில் உருவாக்கலாம். ஆத்திச்சூடி JSON மூலநிரல் – github.com/tk120404/Aathichudi   திருக்குறள் டாக்டர் மு.வரதராசனார் மு. கருணாநிதி சாலமன் பாப்பையா ஆகியோர் உரைகளோடு JSON வடிவில். மூலநிரல் – github.com/tk120404/thirukkural ஆக்கம் – அர்ஜன் குமார்

விடையளி – தமிழ்ச்சொல் வளத்திற்கு ஒரு தேர்வு

திரு. விஜய்ராஜ், இப்பக்கத்தில் சில தமிழ்க்கேள்விகள் தொகுத்து வருகிறார். தமிழ் சொல்வளம் பெருக அவர் இதை ஒரு விளையாட்டு போல இதில் நடத்தி வருகிறார். இதில் புகுபதிந்து யார் வேண்டுமானாலும் கேள்விகளைச் சேர்க்கலாம். எனவே, உங்களுக்கு நேரமிருப்பின் நீங்களும் நல்லக் கேள்விகளை இதில் சேர்த்தால் அவருக்கு உதவியாய் இருக்கும். அதே சமையத்தில் இந்தத் தளத்தை பயன்படுத்துவோருக்கும் நல்லதாய் அமையும். vidaiyali.herokuapp.com இது ஒரு கட்டற்ற மென்பொருள். Ruby On Rails, PostgreSQL ல் எழுதப்பட்டது. மூலநிரல் –… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 9 – தேவை சுவட்டு ஆவணம் என்றால் என்ன ?

  உருவாக்குநர்கள் (டெவலப்பர்கள்) மென்பொருளை உருவாக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் டெஸ்டர்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மென்பொருளை எந்தெந்த வழிகளில் எல்லாம் சோதிக்கலாம் என்பதை எழுதி வைக்கிறார்கள். இதைத்தான் நாம் டெஸ்ட் கேஸ் என்று முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த டெஸ்ட் கேஸ்களை எழுதுவதற்கு வாடிக்கையாளர் தேவை ஆவணத்தை அடிப்படையாக எடுத்துக் கொள்வார்கள் என்பதையும் பார்த்து விட்டோம். உருவாக்குநர்கள் மென்பொருளை உருவாக்கி முடித்ததும் டெஸ்டர்கள் ஏற்கெனவே எழுதி வைத்திருக்கும் டெஸ்ட் கேஸ்களின் துணை கொண்டு சோதிப்பதைத் தொடங்கலாம். ஆனால் அப்படிச்… Read More »