PHP தமிழில் பகுதி 19 – அமர்வு (Understanding PHP Sessions)
19. அமர்வு (Understanding PHP Sessions) இதற்கு முந்தைய பகுதியில் குக்கீஸைப் பற்றி பார்த்தோம். இந்த பகுதியில் குக்கீஸுக்கு மாற்றாக இருக்கும் sessions ஐப் பற்றி பார்க்க இருக்கிறோம். இந்த பகுதியில் sessions ஐப் பற்றி உதாரணங்களுடன் மேலும் விரிவாக பார்க்க இருக்கிறோம். sessions ஐ உருவாக்குதல் மற்றும் sessions ஐப் பயன்படுத்துவது போன்றவைகளைப் பற்றியும் பார்க்க இருக்கிறோம். Session என்றால் என்ன? PHP session ஆனது வலைப்பக்கங்களை ஒரு குழுவாக(group) பார்க்கிறது. அவ்வாறு குழுவாக இருக்கும்… Read More »