Category Archives: கணியம்

சில்லுவின் கதை 1. இரண்டாம் உலகப் போரில் குண்டுப் பாதைக் கணக்கீடு

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)   இந்த அரையாண்டு ஐஐடி பம்பாயில் CMOS அளவியல் ஒருங்கிணைந்த மின்சுற்று (CMOS Analog Integrated Circuit – IC) வடிவமைப்பு வகுப்பில் ஒரு புதிய பரிசோதனையைச் செய்து வருகிறேன். ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும், “சில்லுவின் கதை” என்ற தலைப்பில் சில்லுவின் வரலாறு பற்றி சில நிமிடங்கள் பேசுகிறேன். திரிதடையத்தின் (transistor)… Read More »

[தினம்-ஒரு-கட்டளை] uname

நாள் 30: uname uname :அமைப்பு விவரங்களை காண இந்த கட்டளை பயன்படுகிறது இது பல்வேறு தெரிவுகளுடன் வெவ்வேறு விதமான வெளியீட்டினை தரவல்லது. தொடரியல் : hariharan@kaniyam :~/odoc $ uname தெரிவுகள் : -a: எல்லா அமைப்பு விவரத்தினையும் வழங்குகிறது. -s: கர்னலின் பெயரினை அளிக்கிறது. -n: இணைய பெயரை (Hostname) ஐ அளிக்கிறது. -r: கர்னலின் வெளியீட்டு பதிப்பினை அளிக்கிறது. -v: கர்னலின் பதிப்பினை அளிக்கிறது -m: இயந்திரத்தின் வன்பொருள் மற்றூம் கட்டமைப்பினை அளிக்கிறது… Read More »

[தினம்-ஒரு-கட்டளை] mv நகர்த்து

நாள் 29: mv mv : இந்த கட்டளை கோப்பு (ம)கோப்புறையை நகர்த்துவதற்கும் கோப்பு மற்றும் கோப்புறையை நகர்த்துவதற்கும் மறுபெயரிடவும் பயன்படுகிறது. தொடரியல்: hariharan@kaniyam: ~/odoc $ mv /directory/old /directory/new hariharan@kaniyam: ~/odoc $ mv oldfile.extension newfile.extension hariharan@kaniyam: ~/odoc $ mv /old/path /new/path hariharan@kaniyam: ~/odoc $ mv /path/to/file /new/destination நன்றி ! ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர், Programmer Life – programmerlife1.wordpress.com

[தினம்-ஒரு-கட்டளை] find கண்டுபிடி

நாள் 28: find find : இந்த கட்டளை ஒரு குறிப்பிட்ட கோப்புறையிலும் அதனுடைய துணைக்கோப்புறையிலும் இருக்கும் கோப்பினையோ அல்லது கோப்புறையையோ கண்டறிய பயன்படுகிறது. இந்த கட்டளையை பயன்படுத்தும்போது கோப்புறையை கொடுக்கவில்லையெனில் தற்போது பணி புரியும் கோப்புறையினுள் தேடும். இந்த கட்டளையை -name  தெரிவுடன் பயன்டுத்தலாம்.-name தெரிவு குறிப்பிட கோப்பின் பெயரையோ அல்லது கோப்புறையையோ கொடுத்து தேட பயன்படுகிறது அதில் முழு பெயரையும் நினைவில் இல்லையெனில் பகுதியளவு பெயரை மட்டும் உள்ளீடாக அளித்து தேட முடியும். -type… Read More »

அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ அவர்களுடன் ஒரு நேர்காணல்

நமது கணியம் இணையதளத்தில், விக்கிமூல பங்களிப்பாளர்கள் பலர் குறித்தும், கட்டுரைகள் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறோம். சமீபத்தில் கூட, விக்கி மூல பங்களிப்பாளர் திரு.தாஹா புகாரி அவர்களிடம், எழுத்து வடிவில் ஒரு நேர்காணலையும் மேற்கொண்டு இருந்தோம். அந்த வகையில், இன்றைக்கு நாம் நேர்காணல் செய்யவிருக்கக் கூடிய விக்கி மூல பங்களிப்பாளர்; வெறும் விக்கி மூலதோடு தன்னுடைய பணியை நிறைவு செய்துவிடவில்லை. விக்கி மூலத்திற்கு முன்பாகவே சுமார் 25 ஆண்டுகளாக, அறிவியல் எழுத்தாளராக அறியப்படக்கூடியவர் ஏற்காடு இளங்கோ அவர்கள். 1992… Read More »

[தினம்-ஒரு-கட்டளை] basename அடிபெயர்

நாள் 27: basename ஒரு கோப்பின் (அ) பாதையிலிருந்து அதனுடைய பெயரை எடுக்க இந்த கட்டளையினை பயன்படுத்தலாம். இதனைப்பயன்படுத்தி கோப்பின் நீட்டிப்பை நீக்கலாம். தொடரியல்: hariharan@kaniyam : ~/odoc $ basename /root/desktop/file.txt hariharan@kaniyam : ~/odoc $ basename /root/desktop/file.txt .txt முதல் கட்டளை கோப்பின் பெயர் மற்றும் நீட்டிப்பையும் இரண்டாம் கட்டளை நீட்டிப்பை தவிர்த்து கோப்பின் பெயரை மட்டும் வெளியீடாக தருகிறது. நன்றி ! ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர், Programmer Life –… Read More »

[தினம்-ஒரு-கட்டளை] tee இது பாலில் போட்டதல்ல!

நாள் 26: tee இந்த கட்டளை குழாய் வேலைகளில் இருக்கும் T வடிவ செயல்பாட்டினை கொண்டிருப்பதால் இப்பெயர் பெற்றது.அது எவ்வாறெனில் ஒரு உள்ளீட்டினை பிரித்து பல வெளியீடுகளாக தருகிறது. இந்த கட்டளை ஒரு வெளியீட்டினை கட்டளையிலிருந்து முனையத்திற்கு தருகிறது அதேசமயம் அதனை கோப்பிலும் எழுதுகிறது . இந்த கட்டளையுடன் -a எனும் தெரிவினை பயன்படுத்தும்போது எழுதப்படும் கோப்பினை அழித்து எழுதாமல் கடைசி வரிக்கு அடுத்ததாக சேர்த்து எழுதுகிறது. இந்த கட்டளை -i எனும் தெரிவுடன் பயன்படுத்தும் போது… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 30. வளர்ந்து வரும் மின்கலத் தொழில்நுட்பங்கள்

சோடியம் அயனி மின்கலம் செலவும் குறைவு, மூலப்பொருளும் எளிதில் கிடைக்கும்  லித்தியம் அயனி மின்கலம் போன்றே சோடியம் அயனி மின்கலமும் ஒரு வகையான மீள் மின்னேற்றத்தக்க மின்கலம் ஆகும். இது லித்தியத்துக்குப் பதிலாக சோடியத்தைப் பயன்படுத்துகிறது. சமையல் உப்பிலிருந்து சோடியம் தயாரிக்கலாம். ஆகவே இதற்கு செலவு குறைவு. மேலும் லித்தியம் போன்று ஓரிரு நாடுகளில் ஓரிரு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டியது இல்லை. லித்தியம் அயனி மின்கலத்தைவிட தீப்பிடிக்கும் வாய்ப்பு குறைவு. மேலும் அதிகக் குளிர் நாடுகளிலும்… Read More »

[தினம்-ஒரு-கட்டளை] sed ஒடைத் திருத்தி

நாள் 25: sed இந்த கட்டளை stream editor எனும் ஆங்கில வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது.இது உரையை நேரடியாகவோ அல்லது கோப்பில் உள்ளவற்றையோ திருத்த பயன்படுகிறது. தொடரியல் : hariharan@kaniyam : ~/odoc sed ‘s/old/new’ file.txt hariharan@kaniyam : ~/odoc sed ‘s/old/new/g’ file.extension hariharan@kaniyam : ~/odoc sed -i ‘s/old/new’ file.extension hariharan@kaniyam : ~/odoc  sed ‘s/old/new/g’ file.txt தெரிவுகள்: -i எனும் தெரிவு திருத்தப்பட்ட உரையை திரையிடாமல் கோப்பினில் எழுதுகிறது. s… Read More »

[தினம்-ஒரு-கட்டளை] rev புப்ருதி திருப்பு !

Day 24: rev உங்களது இயக்க அமைப்பு குனு அல்லாத ஒன்றாக இருப்பின் இந்த கட்டளை இருப்பது அரிது. நீங்கள் மற்றொரு கருவியின் வாயிலாக இதே செயல்பாட்டினை செய்யலாம். rev : இந்த கட்டளை உள்ளீடாக அளிக்கப்படும் ஒவ்வொறு வரியின் எழுத்துகளையும் (அ) உள்ளீட்டு கோப்பின் வரிகளையோ எழுத்தளவில் வலமிருந்து இடமாக திருப்புகிறது. மற்றொறு கட்டளையின் வெளியீட்டினை இந்தகட்டளைக்கு உள்ளீடாக குழாய் மூலம் அளிக்க இயலும். தொடரியல் : hariharan@kaniyam.com :~/odoc $ rev filename.extension hariharan@kaniyam.comRead More »