Panel-ன் அமைப்புகள்
“Add to Panel” Options : Ubuntu வில் நுழைந்த பிறகு முகப்புத்திரையில் மேற்புறம் மற்றும் கீழ்புறம் கொடுக்கப்படிருப்பதை panel என்றழைக்கப்படுகிறது. இதனை mouse-ஆல் Right click செய்தவுடன் Add To Panel என்பதை தேர்வு செய்வதால், கீழ்காணும் விருப்பத்தேர்வுகளைப் பெறலாம். தேர்வு செய்த பிறகு விருப்பத்தேர்வானது panel-ல் காட்டப்படும். இதனை…
Read more