‘நான் உபுண்டு பயன்படுத்துகிறேன்’- Stephen Fry
ஸ்டீபன் ப்ரை – Stephan Fry ஸ்டீபன் ப்ரை அவர்கள் 1954 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி லண்டனில் பிறந்தார். நடிகர், திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், புத்தக எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். மேலும் தெரிந்து கொள்ள en.wikipedia.org/wiki/Stephen_Fry பக்கம் போய்ப் பாருங்கள். இவர் ஒரு உபுண்டு பயனாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சிறப்புமிக்க ஒரு நபர் உபுண்டு… Read More »