இங்க்ஸ்கேபில் கண்ணாடி தோற்ற குறியுருவம் உருவாக்குதல்
கட்டற்ற மென்பொருள் வரைகலை(graphics) உலகில் இங்க்ஸ்கேப் மிக மிக பிரபலமான ஒன்று. என் வேலைகளின் ஒரு பகுதியாக அடிக்கடி வெவ்வேறு காரணங்களுக்காக குறியுருவம் (icon) உருவாக்க வேண்டிய சூழல் ஏற்படும். பொரும்பாலும் கண்ணாடி தோற்றம் கொண்ட குறியுருவம் (icon) உருவாக்க தான் பல விண்ணப்பங்கள் வரும். ஆச்சரியப்படும் விதமாக அந்த தோற்றத்தை இங்க்ஸ்கேப் மூலம் எளிதாக செய்து விடலாம். இங்க்ஸ்கேபின் தோற்றமும் அதன் சாதாரண செயல்பாடுகளும் உங்களுக்கு தெரிந்தது தான் என்று நான் எடுத்துக்கொள்ள… Read More »