பைதான்-7
5.1.3 Functional Programming Tools: Functional programming-ல் நாம் function-களையே மற்றொரு function-க்கு argument-ஆகத் தரலாம். இந்த முறையில் நிரல் எழுத நமக்கு மூன்று முக்கிய functions உள்ளன. அவை filter(), map() மற்றும் reduce(). filter(function,sequence) இது ஒரு function மற்றும் ஒரு வரிசையான items-ஐ arguments-ஆக பெறுகிறது. function(item) என்பது true-வாகும் items-ஐ மட்டும் return செய்கிறது. இந்த sequence-ஆனது string அல்லது tupleஎனில், filter-ன் result-ம் அதே வடிவில் இருக்கும். இல்லையெனில் ஒரு… Read More »