videos
கட்டற்ற வரைபடங்களைக் கொண்டாடுவாம் – OpenStreetMaps.org – ஓர் அறிமுகம் – காணொளி
OpenStreetMaps.org என்பது ஒரு கட்டற்ற வரைபடத் தளம் ஆகும். OpenStreetMaps.org ல் உலகின் அனைத்து இடங்கள், தெருக்கள், வணிக இடங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களையும் சேர்க்கலாம். உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் இந்த தரவுகள் சேர்க்கப்படுகின்றன. கூகுள் மேப் போன்ற தனியுரிம வரைபடத் தளங்கள் போலன்றி, இந்த வரைபடங்களை பயன்படுத்துவதற்கு யாதொரு தடையும் இல்லை. கட்டற்ற…
Read more
நிகழ்நேரப் பெருந்தரவு – அறிமுகக் காணொளிகள்
ElasticSearch, Logstash, Kibana என்ற மென்பொருட்கள் மூலம் நிகழ்நேரப் பெருந்தரவு ஆய்வுகளைச் (Real Time Bigdata Analysis) செய்தல் பற்றி நமது எழுத்தாளர் நித்யா அவர்களின் காணொளிகள் இங்கே. உரை வடிவில் இங்கே – www.kaniyam.com/category/elk-stack/ நீங்களும் இதுபோல கட்டற்ற மென்பொருட்களுக்கு விளக்கக் காணொளிகளை உருவாக்கி அளிக்க வேண்டுகிறோம். நன்றி.