எளிய தமிழில் Python -8
7. Operators (செயற்குறிகள்) : பைத்தான் மொழியில் கணக்கீடு, ஒப்பீடு, மதிப்பிருத்தல், நிபந்தனைச் சரிபார்ப்பு, ஒன்று கூட்டல், ஒன்று குறைத்தல், பிட்நிலைச் செயல்பாடு போன்ற பல்வேறு பணிகளுக்கும் பல்வேறு வகைப்பட்ட ’ஆப்பரேட்டர்கள்’ எனப்படும் செயற்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவைபற்றித் தனியாக இனிவரும் பாடத்தில் படிப்போம். 7.1 Arithmetic Operators : ஒரு ArithmeticOperator என்பது ஒரு கணித செயல்பாடாகும், இவை பொதுவான கணிதத்தில் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் பெரும்பாலான கணினி மொழிகளில் இதுபோன்ற operators ஒரு தொகுப்பினைக் கொண்டிருக்கிறது, இது… Read More »