குறித்த நேரத்தில் கணினியை விழிக்க வைக்க!!
எப்படி Terminalலிருந்து தானாகவே நமது கணினியை ஒரு குறிபிட்ட நேரத்தில் ஆன் செய்வது ? rtcwake என்னும் utilityயை பயன்படுத்தி turn off/suspend செய்யலாம். மேலும் குறித்த நேரத்தில் turn on னும் செய்யலாம். rtcwake கட்டளையின் மாதிரி: sudo rtcwake -m [type 0f suspend] -s [number of seconds] …
Read more