கணியம் – இதழ் 13
வணக்கம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இதழுடன் கணியம், தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழில் கட்டற்ற கணிநுட்பம் சார்ந்த கட்டுரைகள் வெளியிடும் அரும்பணியில் பங்களிக்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் நன்றிகள். இந்த மாதம் நாம் வெளியிட்ட மின்புத்தகம் “எளிய தமிழில் MySQL” மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகெங்கும் இருந்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிகின்றன. இதே போல் விரைவில் Python, PHP, HTML போன்ற நூல்களையும் வெளியிடலாம். தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் அனைவருக்கும்… Read More »