எளிய செய்முறையில் C/C++ – பாகம் – 4
வரிசை (அ) அணி (Array) : Array எனபது ஒரே வகையான பல variables-ஐ உள்ளடக்கிய ஒரு தனி variable ஆகும். அதாவது, நமக்கு ஒருவரின் வயதை சேமிக்க “age” என்ற ஒரு “integer” variable தேவை படும். அதுவே 3 பேரின் வயதுகளை store செய்ய 3 variables தேவை இல்லை. அதற்கு பதிலாக ஒரே ஒரு array variable பயன் படுத்தலாம். எடுத்துக்காட்டாக int age[3]; இந்த வரி(statement) ஆனது 3 வயதுகளை சேமிக்க… Read More »