வேர்ட்பிரஸ் சுழியத்திலிருந்து -03
வேர்ட்பிரஸ் சுழியத்திலிருந்து -03 ~தமிழினியன் இந்தக் கட்டுரையில் வேர்ட்பிரசை நிறுவும் வழிமுறைகள், வேர்ட்பிரசை நிறுவிய பிறகு, வார்ப்புருக்கள் மற்றும் நீட்சிகளை நிறுவும் வழிமுறைகளைப் பார்ப்போம். முதலில் வேர்ட்பிரசை உங்கள் வழங்கியில் நிறுவ குறைந்தபட்சமாக சில கட்டாயத் தேவைகள் இருக்க வேண்டும். அவை PHP 5.2.4 அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்பு MySQL 5.0 அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்பு உங்கள் வழங்கியில் இந்த குறிப்பிட்ட பதிப்புகள் இல்லாவிட்டால், வேர்ட்பிரசு 3.2க்கு மேலானவற்றை நிறுவ முடியாது.… Read More »