விக்கிப்பீடியா:செப்டம்பர் 30, 2012 விக்கி மாரத்தான்
ta.wikipedia.org/s/27uy கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிப் பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். முதல் முறையாக, நவம்பர் 14, 2010 அன்று பல்வேறு இந்திய விக்கித் திட்டங்களில் இதனைச் சோதித்துப் பார்த்தோம். செப்டம்பர் 30, 2012 அன்று தமிழ் விக்கிப்பீடியா ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்வதை ஒட்டி இரண்டாவது விக்கி மாரத்தான் நடைபெறுகிறது. செப்டம்பர் 30, காலை UTC… Read More »