உபுண்டுவில் ஓபன் DNS அமைத்தல்

DNS(Domain Name System) என்றால் என்ன? ipமுகவரிகள் மூலம் தான் நெட்வர்க்கில் உள்ள கணினிகள் மற்றதை தேடி அதனை தொடர்பு கொள்கின்றன. ஆனால் நம்மால் பல ipமுகவரிகளை நினைவில் வைத்துக்கொள்வது கடினம். உதரணாமாக dns இல்லை என்றால் நீங்கள் கூகிலை அடைய ஒவ்வொரு முறையும் 74.125.135.105 என்ற ip கொடுக்க வேண்டும். dns இந்த வேலையை சுலபமாக்குகிறது. ஒவ்வொரு முறையும் இந்த ip முகவரிஐ கொடுப்பதற்கு பதில் அதன் domain nameஐ கொடுத்தால் dns அதற்கு இணையான… Read More: உபுண்டுவில் ஓபன் DNS அமைத்தல் »

PHP கற்கலாம் வாங்க – பாகம் 3

தரவுவகைகள்(DataTypes) :   தரவுவகை என்பது தரவின் சில பண்புநலன்களைக் குறிக்கின்ற ஒரு பொதுவான பெயராகும். PHP மிக அதிகப்படியான தரவுவகைகளைத் தருகிறது. இதனை இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை Scalar DataTypes மற்றும் Compound DataTypes ஆகும். Scalar DataTypes : ஒரே ஒரு மதிப்பினைக் குறிப்பிடுவதை Scalar DataTypes என்கிறோம். இதில் பல்வேறு தரவுவகைகள் அடங்குகின்றன. அவை Boolean, Integer, Float, and String போன்றவைகளாகும். Boolean Type: George Boole என்ற கணிதமேதையால்… Read More: PHP கற்கலாம் வாங்க – பாகம் 3 »

aaphoto-வுடன் நிழற்படங்களை மாயமாய் மேம்படுத்துங்கள்

– டிமித்ரி பொபோவ் பெரும்பாலான புகைப்படம் எடுப்பவர்கள், ‘நிழற்படம் எடுத்தபின் செய்யும் வேலைபாடுகள், படைப்புத்திறனில் முக்கியமானவை’ எனக் கருதுவர். சில நேரங்களில் பெரிய செய்முறைகள் ஏதும் இல்லாமல் புகைப்படத்தின் தரத்தை மட்டும் மேம்படுத்த வேண்டி உள்ளது. இங்குத் தான், aaphoto உங்களுக்குக் கை கொடுக்கும். இந்த எளிய பயனுள்ள செயலி, ஒரு கட்டளையை மட்டும் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் நிழற்படத்தின் தரத்தை மேம்படுத்தி விடுகிறது. பல பிரபலமான லினக்ஸ் பகிர்வுகளின் களஞ்சியங்களில் (repositories) aaphoto இடம் பெற்றுள்ளது.… Read More: aaphoto-வுடன் நிழற்படங்களை மாயமாய் மேம்படுத்துங்கள் »

மின் உரிமை மேலாண்மை / எண்முறை உரிமைகள் முகாமைத்துவம்

மின் உரிமை மேலாண்மை என்பது ஆங்கிலத்தில் டிஜிட்டல் ரைட்ஸ் மேனேஜ்மென்ட் அல்லது தி.ஆர்.எம் என அழைக்கப்படுகிறது. இதை இவ்வாறு அழைப்பதை விட டிஜிட்டல் ரெஸ்ட்ரிக்சன் மேனேஜ்மென்ட் அதாவது மின் கட்டுப்பாடு மேலாண்மை என்று அழைக்கலாம் என ரிச்சர்ட் ஸ்டால்மென் கூறுகிறார். சரி இந்த மின் உரிமை மேலாண்மை என்றால் என்ன ? “எண்முறை உரிமைகள் முகாமைத்துவம் (Digital Rights Management/DRM) என்பது, மென்பொருள், வன்பொருள் மற்றும் எண்முறை வடிவங்களில் கிடைக்கும் இசை, ஒளிப்படம், தகவல்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை,… Read More: மின் உரிமை மேலாண்மை / எண்முறை உரிமைகள் முகாமைத்துவம் »

கணியம் – இதழ் 15

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணிணி துறையும் தமிம் ஒன்றையொன்று சார்ந்து வளர, மொழியியல் துறை சார்ந்த கட்டற்ற மென்பொருட்கள் பல தேவை. தமிழ் எழுத்துக்களை திரையில் காட்டுவது மட்டுமல்ல தமிழின்தேவை. கட்டற்ற மென்பொருட்களாக பின்வரும் தமிழ் சார்ந்த மென்பொருட்கள் தேவை. எழுத்து பிழைதிருத்தி, இலக்கணப் பிழை திருத்தி, எழுத்தை ஒளியாக மாற்றுதல் , ஒளியை எழுத்தாக மாற்றுதல் பல்வேறு encoding-ஐ unicode-ஆக மாற்றுதல் , வேர்ச்சொல் காணல், பகுபத… Read More: கணியம் – இதழ் 15 »

கணியம் – இதழ் 14

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாசகர்கள் அனைவரின் பேராதரவுடன் “எளிய தமிழில் MySQL” மின்னூல் 1100 பதிவிறக்கங்களை தாண்டியுள்ளது. தற்போது “Ubuntu Software Center” லும் கிடைக்கிறது. உங்களின் வாழ்த்துகளும் பாராட்டுகளும் மேலும் பல நூல்களை உருவாக்கும் ஆர்வத்தை அதிகரிக்கின்றன. தமிழ் சார்ந்த மொழியியல் மென்பொருட்களின் தேவை பெருமளவில் அதிகரித்து வருகிறது. தனியுரிம வகையில் சில இருந்தாலும் முழுதும் கட்டற்ற வகையில் பின்வரும் மென்பொருட்கள் தேவை.     Corpus    … Read More: கணியம் – இதழ் 14 »

தமிழ் கம்ப்யூட்டிங் தொடர்பான அரைநாள் இலவச பயிற்சி வகுப்பு

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு, தமிழ் தொடர்பான திட்டங்களில் பங்களிக்க தேவையானவற்றை பயிற்சியளிக்க முடிவெடுத்துள்ளது. இதன் தொடக்கமாக ஒரு அரை நாள் பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த பயிற்சி வகுப்பில் ·         மொழிபெயர்ப்பு செய்தல் ·         ஆவணங்களை தயார் செய்வது ·         தமிழ் தொடர்பான நிரல்கள்/ திட்டங்களில் பங்கேற்பது (corpus, dictionary, spell checker, and like) ஆகிய விஷயங்கள் பற்றி கற்றுக்கொடுக்கப்படும். இந்த பயிற்சி வகுப்பை திரு.ராமதாஸ்(ஆமாச்சு) அவர்கள் முன்னெடுத்துச் செல்வார். இவர் தமிழ்… Read More: தமிழ் கம்ப்யூட்டிங் தொடர்பான அரைநாள் இலவச பயிற்சி வகுப்பு »

கணியம் – இதழ் 13

வணக்கம்.   அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இதழுடன் கணியம், தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழில் கட்டற்ற கணிநுட்பம் சார்ந்த கட்டுரைகள் வெளியிடும் அரும்பணியில் பங்களிக்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் நன்றிகள். இந்த மாதம் நாம் வெளியிட்ட மின்புத்தகம் “எளிய தமிழில் MySQL” மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகெங்கும் இருந்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிகின்றன. இதே போல் விரைவில் Python, PHP, HTML போன்ற நூல்களையும் வெளியிடலாம்.   தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் அனைவருக்கும்… Read More: கணியம் – இதழ் 13 »

எளிய செய்முறையில் C/C++ -1

C/C++ – கணிப்பொறி மொழி இயல்பிலேயே மிகவும் எளிதான ஒரு மொழியே. இந்த தொடரில் நாம் எளிய செய்முறையில் இந்த மொழியை கற்றுக் கொள்வோம். முதலில் C/C++ நிரல்களை(Programs) இயக்க நமக்குத் தேவையான மென்பொருட்களைப் பார்ப்போம். 1. ஒரு இயங்குதளம் (OS). இங்கு காணப்படும் நிரல்கள் அணைத்தும் சென்ட் ஓ.எஸ்-லினக்ஸ் (CentOS-Linux) என்னும் இயங்குதளத்தில் சரிபார்க்கப்பட்டது. 2. ஒரு தொகுப்பி(Compiler) – நாம் gcc என்னும் ஒரு தொகுப்பியை உபயோகிப்போம். இது எல்லா முழுமையான இயங்குதள நிறுவலிலும்… Read More: எளிய செய்முறையில் C/C++ -1 »

2012 : லினக்ஸுக்கு என்னே ஒரு வருடம்!

2012 ஆம் ஆண்டில் லினக்ஸின் சாதனைகளை விளக்கும் காணொளி ஒன்றை, லினக்ஸ் நிறுவனம் (The Linux Foundation) இணையத்தில் வெளியிட்டுள்ளது. 2:38 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தக் காணொளி, கடந்த 12 மாதங்களில் லினக்ஸ் கடந்து வந்த மைல்கற்களையும், முக்கிய நிகழ்வுகளையும் நம் பார்வைக்குக் கொண்டு வருகிறது. அவற்றில் சில:- ஆன்ட்ராய்டின் அபரிதமான வளர்ச்சி கூகுள் அறிமுகம் செய்த லினக்ஸ் மடிக்கணினி ‘Chromebook’ லினக்ஸ் நிறுவனத்தில் சாம்சங் (Samsung)  மற்றும் HP உறுப்பினர்களானது காணொளியைக் காண :- www.youtube.com/watch?v=Unfx2qCj6Ao… Read More: 2012 : லினக்ஸுக்கு என்னே ஒரு வருடம்! »