Arduino – ஓர் அறிமுகம்

வணக்கம். இந்த உலகம் நமக்கு மென்பொருள்களை திறவு மூலத்தில் (open source)  வழங்குவது போல, வன்பொருள்களையும் திறமூலமாக வழங்குகிறது. அட ! அது எப்படி வன்பொருள்களுக்குத் திறவு மூலம் கொடுக்க முடியும் என்று கேட்கிறீர்களா ! ஆம், முடியும் என்பதே உண்மை.                          நுண்கட்டுப்படுத்தி (Micro Controller) முதல் கணினி வரை, தானியங்கிக் காசாளம் (ATM) முதல் துணிதுவைக்கும் இயந்திரம் (Washing Machine) வரை வன்பொருள்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் சுற்றுப் பலகை (circuit… Read More »

நீங்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய 5 கட்டற்ற மென்பொருட்கள்

கட்டற்ற மென்பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நம் மக்கள் மென்பொருட்களை உடைத்து (crack) செய்து பயன்படுத்துவதால் வரும் கேடுகளைப் பற்றித் தெளிவு பெற்று வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். ஆகையால் நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் கட்டற்ற மென்பொருட்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.             இந்த பட்டியலில் நாம் ஏற்கனவே அறிந்த விஎல்சி, ஃபயர்ஃபாக்ஸ் போன்ற மென்பொருட்கள் சேர்க்கப்படவில்லை.   1 . பப்பி லினக்ஸ் (Puppy Linux)… Read More »

பொறியியல் மாணவர்களுக்கான சிறந்த FOSS மென்பொருள்கள் :

  வரும் காலங்களில் FOSS மென்பொருளின் பங்களிப்பு பொறியியல் துறையில் அதிகமாக காணப்படும். இந்த மென்பொருட்களின் குறைந்த கொள்ளடக்கம், சீரிய பணியாற்றல் மற்றும் வேகம் ஆகியவை இவற்றை பொறியியல் துறையில் ஒரு நிரந்திர இடத்தை பிடிக்க வைக்கும். தற்போது, ஏறக்குறைய அணைத்து இயந்திரப் பொறியாளர்களும் “MATLAB ” போன்ற உரிமைபெற்றுள்ள மென்பொருட்களையே பயன்படுத்தி வருகின்றனர். அந்த மென்பொருள் சுமார் 3GB அளவு கொண்டது. மேலும் அதனை பயன்படுத்த நீங்கள் Rs . 4000 வரை செலவு செய்ய… Read More »

ஓப்பன் சோர்ஸ் – ஓர் எளிய அறிமுகம்

  மூலம்: www.tamilpaper.net/?p=5347   தொலைக்காட்சி போல, கம்ப்யூட்டரும் எல்லோருடைய வீட்டிலும் இடம்பெற ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளின் படிப்புக்காக, வெளிநாடுகளில் இருப்பவர்களைத் தொடர்பு கொண்டு பேசுவதற்காக, வீட்டிலிருந்தபடியே பகுதி நேரப் பணிகள் செய்ய, பொழுதுபோக்குக்காக – இப்படி ஏதாவது ஒரு விதத்தில் கம்ப்யூட்டரும் ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. சரி, சில யதார்த்தமான கேள்விகள். @ நம் வீடுகளில் இருக்கும் கம்ப்யூட்டர்களில் உள்ள ஆபரேட்டிங் சிஸ்டம் என்னவாக இருக்கும்? # இதென்ன கேள்வி, விண்டோஸ்தான். @ அதை வாங்க… Read More »

MP4TOOLS – மல்டி மீடியா மாற்றி

இது  AAC audio மற்றும் AVI/MPG video-வை PSP, iPod மற்றும் Symbian-இவைகளில் பயன்படுத்தப்படும் format-க்கு மாற்றும் திறமை கொண்டுள்ளது.   இதனை நிறுவ உங்கள் Ubuntu Menu-வில் Applications -> Ubuntu Software Centre-ஐ தேர்வு செய்யவும்.   இதில் Edit -> Software Sources -> Other softwares-க்கு செல்லவும்.   கீழ்க்கண்ட இரண்டு Repository-களை சேர்க்கவும்.   “deb ppa.launchpad.net/teknoraver/ubuntu hardy main” “deb-src ppa.launchpad.net/teknoraver/ubuntu hardy main”   இப்பொழுது கீழ்க்கண்ட… Read More »

கார் ஓட்டலாம் வாங்க Torcs

        ஒரு பரபரப்பான பந்தைய விளையாட்டை தேடுகிறீர்களா? இதோ TORCS (The Open Racing Car Simulator). இது 1997ஆம் ஆண்டின் 2டி பந்தைய விளையாட்டான soapbox derby simulator என்பதிலிருந்து ஒரு சக்தி வாய்ந்த 3D பந்தைய விளையாட்டாக உருவெடுத்துள்ளது. இதில் பல championship போட்டிகள், நூற்றுக்கணக்கான ஓடுகளங்கள் (Tracks), மற்றும் ஆயிரக்கணக்கில் தரவிறக்ககூடிய பிற Tracks, மற்றும் கார்கள் போன்ற பல  வசதிகள் உள்ளது. மேலும் ஆன்லைனில் பிறரோடு விளையாடக்கூடிய இரு championship போட்டிகளும்… Read More »

விக்கிபீடியாவிற்கு உதவுங்கள் – பங்களிப்பாளர் முனைவர். செங்கைப் பொதுவன்

நான் 1936ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரு சிற்றூரில் ஏழை விவசாயியாகப் பிறந்தேன். இன்று நான் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதோடு அதனைச் சார்ந்தும் இருக்கிறேன்.  நம் அனைவரின் வருங்கால தலைமுறையினருக்காக விக்கிப்பீடியா இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இது விக்கிப்பீடியாவை இணையத்தில் இலவசமானதாகவும் விளம்பரமற்றதாகவும் வைத்திருக்கவும் அதன் வழங்கிகளுக்காகவும் வேலை பார்க்கும் சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களுக்காகவும் மேலதிகக் கட்டமைப்பு வசதிக்களுக்காகவும் வேண்டப்படும் வருடாந்திர நன்கொடைவேண்டல். இந்திய ரூபாய் 100, 200, 500 அல்லது உங்களால் முடிந்த அளவு தொகையை நன்கொடையாக… Read More »

விக்கிபீடியாவிற்கு உதவுங்கள் – நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்

கூகுள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வழங்கிகளை வைத்திருக்கலாம். யாகூ ஏறக்குறைய 13,000 பணியாளர்களை வைத்திருக்கின்றது. எங்களிடம் 679 வழங்கிகளும் 95 பணியாளர்களும் உள்ளனர்.   உலகளாவிய இணையதளங்களில், விக்கிபீடியா 5 ஆம் இடத்தில் உள்ள ஒரு தளமாகும். இது மாதம் தோறும் சுமார் 45 கோடி மக்களுக்கு, பல பில்லியன் இணைய பக்கங்களை பார்வையிட சேவை அளித்து வருகிறது. வியாபாரம் நல்லது தான்; அதில் விளம்பரம் என்பதும் ஒரு குற்றமல்ல. ஆனால், அவற்றுக்கு விக்கிப்பீடியாவில் இடம் இல்லை.… Read More »

தமிழும் விக்கியும்

விக்கிப்பீடியாவைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. இணையத்தில் நுழைந்துள்ள மிக மிகப் பெரும்பாலானோர் விக்கிப்பீடியாவை ஒரு முறையேனும் பயன்படுத்தியிருப்பர்.  கல்லூரியிலும் பள்ளியிலும் தரப்படும் வீட்டுப்பாடங்களை முடிக்கவும் நண்பர்களிடையே ஏற்படும் விவாதங்களை வெல்லவும், எங்கோ கேள்விப்பட்ட விசயத்தைப் பற்றி மேலும் அறியவும் நம்மில் பலரும் கண்டிப்பாக விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தியிருப்போம். ஏதோ ஒன்றைத் தேடிப் போய் நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்கில் விக்கியில் ஆழ்ந்திருப்போம்.    ஆம் ஆங்கில விக்கிப்பீடியா பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. ஆனால்… Read More »

Gedit – உரை பதிப்பான்

Gedit என்பது ஒரு உரை பதிப்பான் (text editor). பொதுவாக உரை பதிப்பான் மூலம்,உரையை மட்டுமே type செய்ய முடியும்.உதராணமாக ஓர் எழுத்து ஒன்றை  type செய்யலாம்.               ஆனால் Gedit உரை பதிப்பான் மற்ற பதிப்பான்களை விட அதிக சிறப்பு அம்சங்களை  பெற்றுள்ளன.          Gedit னுள்  நுழைந்ததும் edit  ->  Preferences  ->  plugins  என்ற  option-க்கு  செல்லவும்   Change Case  : இது ஒரு textcase-ஐ மாற்ற உதவும்… Read More »