காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 11-07-2021 – மாலை 4 மணி – இன்று – Documenting python code – ஓர் அறிமுகம்
வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Generate documentation for python code base Documentation is an essential part of any project you work on, irrespective of the programming language you… Read More »